பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3792 கம்பன் கலை நிலை துணைபிரிங் தயரும் அன்றிற் சேவலின் அளங்கு கின்ருன் இணைநெடுங் கமலக் கண்ணுல் இலங்கையை எய்தக் கண்டான். நந்திரு நகரே ஆதி வேறுள நகர்கட் கெல்லாம் வந்தபே ருவமை கூறி வழுத்துவான் அமைந்த காலே இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்துக் காட்டார் அந்தரம் உணர்தல் தேற்ருர் அருங்கவிப் புலவர் அம்மா! 17) (இலங்கை காண்படலம் 25-–31) இராமபிரான் சுவேலமலைமேல் ஏறி ஒரு சம வெளியில் நின்று கொண்டு இலங்கையை நோக்கி வியந்து மொழிக்க கிலைகளை இங்கே உவந்து காணுகிருேம். துணைவர்கள் புடைசூழ அவ்விர மூர்த்தி சாரல்வழியே எறிச் சென்றபோது இராசகம் பீரங்கள் எவ்வழியும் திவ்விய நீர்மைகளோடு எழில் ஒளிவீசி விழிகளிக்கச் செய்துள்ளன. பெருந்துணை வீரர் பற்றத் தம்பியும் பின்பு செல்ல. இந்த நம்பி அந்தமலைமேல் எறிப் போன பொழுது உடன் தொடர்ந்து நடந்து சென்றவரை இது வரைக் து காட்டியுள்ளது. எதிரியின் ஊரைக் காண்பதில் எல்லார் உள்ளங்களிலும் ஆவல் எறியிருந்த கால் அவர் மேவி ஏறியிருக்கிரு.ர். தம்பி பின்பு செல்ல என்னும் இந்த வாசகத்தில் அன்பு கதம்பி இன்பம் விளேக் துள் ளது. மற்ற வானரவிரர்கள் பக்கம் மருவிப் படர்ந்து கடந்தனர்; உற்ற கம்பி உழுவலன்புடன் அருகே கெழுமி கடந் துள்ளான். துணைவர்களோடு இக்கோ மகன் அக் குன்றின்மீது இவர்க் து சென்றது ஒரு சிங்க எறு உரிய துணை களுடன் உவந்த சென்றது போல் வியந்து காண நின்றது. - அரி அரசு அனேயன் ஆன்ை ஒரு கரு ஞா யிறு ஒத் தான் காளமா மேகம் ஒத்தான். மரகதக் குன்றம் போன் முன். குன்றில் இவர்ந்து சென்ற இராமனேக் கவி இங்ங்னம் குறித்துக் காட்டியிருக்கிரு.ர். உரைகளில் ஒளிர்கின்ற எ ழில்களை பும் சுவைகளையும் உள்ளக் கண்களால் உவந்து நோக்கி நுகர்த்து நிற்கிருேம். உணர்வுக் காட்சிகள் உவகை சுரங்து திகழ்கின்றன. \ -*