பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3793 எந்த மிருகங்களையும் எளிதே வெல்லவல்ல அதிசய ஆம்ா உம் அமைதியும் உடையது ஆதலால் அங்க நீர்மையில் தலைசிறங் துள்ள இராமனுக்குச் சிங்கன. இங்கே உவமையாய் வந்தது. இராவணன் என்னும் மதயானையைக் கொன்று தொலைத்து வென்றிபெற விர கம்பீரமாப் வங் திருக்கிருன் ஆதலால் அந்த விறலும் வெற்றியும் விளங்கி கின்றது._ மிருகங்களுக்குச் சிங்கம் அரசு. அந்தச் சிங்கங்களுக்கெல் லாம் அரசாயிருப்பது அரிஅரசு எ ன வந்தது. உலகமக்களுக்குக் தலைமையான அதிபதி அரசன் என நேர்ந்தான். அரசர்யாவரும் தலைவனங்க நிலை உயர்ந்துள்ளவன் அரசர்பெருமான் #T னவரிசை பெற்று நின்ருன். அத்தகைய உத்தம நிலையில் எத்திசையும் ւյ45ԵՔ உயர்ந்துள்ள சக்கரவர்த்தித் திருமகன் ஆதலால் இக்கொற்றக் குரிசிலை இங்ாவனம் குறித்துணர்த்தினர். அடலாண்மையும் நடையின் பெருமிகமும் விர கம்பீரமும் நேரே தெரிய அரியரசு என்ருர். குன்றில் இவரும் கோளரி போல் இவ்வென்றி விரன் அன்று சென்றது என்றும் கான இனிது வந்தது. யானையும் புலியும் சுற்ற என்றது கூடவங்க வானரவிரர் களின் பீடும் பெருமையும் கெரிய. சுக்கிரீன்வன் வலதபக்கமும் விடனன் இடதுபுறமும் தொடர்ந்து நடந்து போயுள்ளனர். இருதிறல் வேந்தர் தாங்கும் கமலக்கையான் என்றது அவர் கைலாகு கொடுத்து இக்கோமகனே இராசமரியாதையோடு மேலே அழைத்துச் சென்ற காட்சியை விளக்கி நின்றது. சாரல் களில் ஆர்வம்மீதார்த்து ஏறிச் சிகர க்கை அடைந்திருக்கின்றனர். அரக்கர் அடியோடு விரைந்து அழிந்று படுவார் என்று உலகம் தெரிந்து கொள்ளும்படி ஒர் அதிசய உற்பாகம் இருளை நீக்கிக் கரிய சூரியன் போல் கோன்றியது என இராமனது உருவக்காட்சி அன்று அம்மலையில் மருவி நின்றது என்பார் ஒரு கருஞாயிறு என்ருர்) வழக்கமா கக் கிழக்கே உதயமாகின்ற செஞ் ஞாயிறு உலகில் ஒரு பெரிய அழிவு நேர்ந்துள்ளமையை உணர்த்தக் கரிய சோதிவிசி வடக்கே உகய மாயது என இக் நீலமேனியனது கோலம் அங்கே குலாவி நின்றது என் க. மலை 475