பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3794 கம்பன் கலே நிலை மேல் ஏறியது அதிகாலையில் ஆதலால் அங்நேரமும் நிலையும் உத யம் என்றகளுல் உணரவங்தன. "கருங்ாயிறு போல்பவர் காலொடு போய் வருநாள் அயலே வருவாய் மனனே.” (கடிமணம்,4) இராமனேக் கருதி உருகித் தனது மனதை நோக்கிச் சிதை இவ்வாறு மறுகி மயங்கி யிருக்கிருள். மரகதமணிபோல் ஒளி வீசியுள்ள அவனது உருவில் உள்ளம் பறிபோயுள்ளமையால் கருகாயிறு எனத் தான் கண்டகாட்சியை அதிசய நிலையில் இங் கனம் துதிசெய்யலாள்ை. காதல் விளைவு கனிந்து கின்றது. o சானகி அன்று எண்ணிஎங்கிய அந்தப் புண்ணிய உருவன் அவள் நண்ணியுள்ள இலங்கையை நேரே காணவிழைந்து அதி காலேயில் மலைமேல் எறிவருகிருன்; அவ்வரவில் அவள் முன்னுள் உருகி உரைத்த அழகு மொழியே இன்ளுைம் வெளிவரலாயது. கமலத்திண் காடுபூத்த காளமா மேகம். அவயவு அழகும் சமுதாய சோபையும் இவ்வுவமான மொழியால் உலகறிய வந்தன. தாமரை மலர்கள் பல மலர்ந்து ஒரு நீலமேகம் நிலாவியுள்ளது போல் அந்தக் கோலமேனி குலாவி நின்றது. அலர்ந்த காமரைச ளாய்க் கண் கை முதலியன பொலிந்து விளங்கப் பசிய கோலத் திருமேனியன் அம் மலை மேல் இவர்ந்து சென்ற காட்சி உவந்து காணவந்தது. Cம்ரீதக்குன்றம் என்றது பச்சைமலை என முன்னம் மொழிக் கதை உச்ச நிலையில் உணர்த்திகின்றது. இலங்கை அயலே கின்ற சுவேலம் என்னும் குன்றின்மேல் எறிய வென்றி விரனே மரகதக் குன்றம் என்றது உருவநிலையும் உள்ளத்திண்மையும் உயர்குண ர்ேமையும் இயல் செயல்களில் மருவியுள்ள அருமை பெருமைகள் யாவும் தெரிய. உருவக அணியில் உரைகள் ஒளி செய்துள்ளன. கரவிய நாயகனேக் குறித்துப் பேசநேர்ந்த போதெல்லாம் ஆசைமீதுார்ந்து அதிசய பரவசராப்க் கவி துதிசெய்து வருகிரு.ர். கலைகலம் கனிந்த இவருடைய இன் பவுரைகள் இராமன் பால் பேரன்பு பெருகிப் பேரின்பம் மருவிவர நேரே உருகிவரு கின்றன. மொழிகள் புதிய ஒளிகளைவிசி உயிர்களின் உள்ளச் --- جستای