பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3796 கம்பன் கலை நிலை எந்த அக்கரங்கங்களையும் இனிது தெளிந்து எவ்வழியும் செவ் வியராய் உலகம் கலமு, உரைப்பவர் எனப் புலவர்களை மதிக் திருக்கான் ஆதலால் அங்கமதிப்புக்கு மாறுகண்டபோது வியப் புற வக்கது. மேதைகள் வழுவியுள்ளது எதம் என எண்ணிஞன். ■ H-H 軒 ■ Lii 畢 موسیقی. (கவிப்புலவர் என்றது காவியம் பாடவல்ல கவிஞர்களை. - ہم‘‘ கவிகள் பாடமுடியாக புலவர்களும் உளர் ஆதலால் அங்கவேறு பாடு தெரிய இந்தவாறு அடையமைத்துக் கூறினர். நாங் -- இலங்கையின் மகிமை மாண்புகளை நம் கவிஞர்பிரான் இங் கே புகழ்ந்து கூறியிருக்கும் விக்ககம் உப்த்துணரத் தக்கது. சிறந்த மேதைகளான தம் இனத்தவர்க்குச் சிறிதுகாழ்ச்சி தோன்றக் கூறியது அந்தநகரின் உயர்ச்சியைப் பெரிதும் போற்றும் ஆவலால் மேவியது. இந்தக் கவிச்சக்கரவர்த்தி இலங் கையைப் புனேந்து புகழ்ந்து காட்டியிருக்கும் காட்சிகள் ஊர் தேடு படலத்தில் அதிசய மாட்சிகளாய்த் துதிகொண்டு திகழு கின்றன. ஈண்டும் இவ்வகையில் இசைத்தருளினர். ம்ே காவிய நாயகன் பிறந்த அயோத்தி நகரினும் சிறந்த மேன்மையுடையது என இலங்கையை எவ்வழியும் வியந்துபேசி யிருக்கிரு.ர். உண்மை நிலைகளை ஒருபாலும் கோடாமல் யாண்டும் செம்மையாக உரைத்து வருவது இவரது உள்ளத்தின் சீர்மை நீர்மைகளே உணர்த்தி உயர் மகிமைகளை விளக்கி வருகிறது. இலங்கையின் காட்சி. தான் போராடமூண்டு படைஎடுத்து வந்த இராமன் எதிரி களின் நகரை நேரே பார்க்கான்; அந்தப் பார்வையில் இவ்விர மூர்த்தி அவ்வூரை வியந்து தம்பியிடம் புகழ்ந்து கூறியுள்ள உரை கள் ஒர் அரியபுகழ்மாலைகளாய்ப் பொலிந்து நிற்கின்றன. இலங்கையின் இனிய துதி என்றே அவ்வியப்பு மொழிகளை விளம்பிவிடலாம். பதினெழு பாடல்களில் அவைதொடர்ந்து வந் திருக்கின்றன. பலவகை சலங்கள் துலங்கி நிற்கின்றன. - a ககர் அமைந்திருக்கும் நிலை, மாடமாளிகைளின் மாட்சி, விதிகள் விரிந்து விளங்கும் காட்சி, செல்வங்களின் செழிப்பு, யானே குதிரை முதலிய சேனைகளின் ஈட்டம், ஆடவர் மகளிரு டைய அதிசய ஆடம்பரங்கள், யாண்டும் போகநலங்கள் சுரங் து