பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3800 கம்பன் கலை நிலை தோரணத்தின் மணிவாயில் மிசைச்சூல் ரே&ணத்த முகிலாம் என கின்ருன் = ஆரணத்து அமுதை அம்மறை தேடும் காரணத்தை நிமிர் கண்கொடு கண்டான். (4) மடித்த வாயினன் வயங்கெரி வந்து பொடித் திழிந்த விழியன் அது போழ்தின் இடித்த வன்திசை எரிந்தது நெஞ்சம் துடித்த கண்ணினேடு இடத்திரள் தோள்கள். (5) ஆக ராகவனே அவ்வழி கண்டான் மாக ராகநிறை வாள்.ஒளி யோனே ஏக ராசியினின் எய்த எதிர்க்கும் வேக ராகுவென வெம்பி வெகுண்டான். (6) (இராவணன் தானே காண் படலம் 14-19) வந்துள்ள சேனைகளைக் காண விழைந்து இராவணன் வந்தி ருக்கும் இராச கம்பீரங்களை இங்கே கண்டு வியந்து கருதி நயந்து உறுதி நிலைகளை ஒர்ந்து உவந்து நிற்கிருேம். வட திசை வாயிலின் கோபுரச் சிகரத்தின் மேல் நின்று வானரப் படைகளை நோக்கினவன் உடனே இராமனைப் பார்த்தான். பகைமைத் தி உள்ளே உருத்துக் கொதித்தது; வெளியே கறுத்துக் கடுக்கான். ஆரணத்து அமுதை அம்மறை தேடும் காரணத்தை நிமிர் கண்கொடு கண்டான். இராவணன் அங்கே நேரே கண்ட பொருளை நாம் கருக் கால் கண்டு மகிழக் கவி இப்படிக் காட்டி யிருக்கிரு.ர். கருதி **_ னருந்தோறும் உறுதிநிலை உவகை சுரங்து வர உரைகள் ஒளி புரிந்து வருகின்றன. மொழி வழியே தெய்வ எழில் விசியுளது. வேகங்கள் சுவைத்துச் சுவைத்து மகிழும் பேரின்பப் பிழம்பு என்பது ஆானத்து அமுது என்ற கல்ை அறிய வந்தது. ஆசனம்= வேதம். யாரும் எல்லை காண முடியாத பல கிளைகளை யுடையது என்னும் காரணத்தால் வேகத்திற்கு ஆரணம் என்று ஒரு பெயர் அமைந்தது. அத்தகைய வேதம் ஒதி ஓதி உணர்ந்து உணர்ந்து யாதும் முடிவு காணுமல் எவ்வழியும் உவந்து உவந்து களித்து வரும் ஆனக்க வடிவன் என்பார் வேதஅமுது எனவிழைந்துமொழிக்கார்.