பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா படி ன் 3801 அதிசய இன்பமுடைய அந்த அமுகத்தைப் பருகிவருகலி குலேதான் வேதம் கித்தியமாப் கிலேத்து வருகிறது என்பது உட்த்துணர வந்தது. ஆரணம் அவாவும் காரணம் கான நின்றது. இறைவன் அளவிடலரிய கிலேயினன் ஆதலால் அவனது உளவுகாண முடியாமல் நாளும் நாளும் வேகம் ஆவலோடுநாடி யுழலுகிறது. அங்க நாட் டமும் கேட்டமும் நன்கு தெரிய அம் மறைதேடும் காரணத்தை என்ருர்.அகில சராசரங்களுக்கும் ஆதி மூலகாரனனே நீதிமூலம் தெரியாதவன் நேரே கான நேர்ந்தான். வேதநாகனப், அமுதமயயுைள்ள பரமனே இராமளுப் வந்திருக்கிருன் ஆதலால் அங்க வரவு நிலையை இங்கே உரிமை யுடன் உணர்த்தினர். இக்ககைய திவ்வியமூர்த்தியை வெவ்விய இராவணன் விழிஎதிரே கண்டான். காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் பேர்ழகனை இராம்னே இலங்கை வேங்தன் கண்டபொழுது கெடுகுறிகள் பல இளர்ந்து தோன்றின. படுகாசங்கள் விளைய நேர்ந்துள்ளதை உடலின் துடிப்புகள் உணர்த்தி நின்றன. நெஞ்சம் எரிந்தது: கண்ணினுேடு இடத்தோள்கள் துடித்தன. இராமனே கேரே கண்டபோது இராவணனிடம் தோன்றிய கிலைகளை இங்கே ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்ளுகிருேம். கனக்கும் கன்குலத்துக்கும் கொடிய அழிவுகள் நேர்ந்துள் ளமையை அவன் உடலில் நிகழ்ந்த அவகுறிகள் அறிவுறுத்தி கின்றன. நீசமான நாசங்கள் கெடிது தோன்றி யுள்ளன. ஆடவர்க்கு இடக்கண்ணும் இடத்தோளும் துடித்தால் கேடு விரைந்துவரும் என்பது துடிநூல் விதி ஆகலால் அது ஈண்டு வெளியாய் கின்றது. இனிய அமுகனேக் கண்டவன் குலத்தோடு அழிய நேர்ந்தது அவனது கொடுங் தீமையால் வாய்ந்தது என்க. காண்பான், காட்சி, கானப்பட்டபொருள் ஆகிய மூன்று கிலைகளையும் கவி இங்கே உணர்த்தி யிருப்பது உவகை சுரங்து திகழ்கின்றது. H * மாக ராகங்றை வாள் ஒளி யோனே வேகராகு என வெம்பி வெகுண்டான். 476