பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3802 கம்பன் கலை நிலை சூரியனை இராகு என்னும் பாம்பு கண்டு கனன்றதுபோல் இராமனேக் கண்டதும் இராவணன் வெகுண்டான் என்றது இருவர் கிலேயும் ஒருங்கே உணர வந்தது. மாகம் = ஆகாயம். ராகம்= சிவப்பு. உலகபரிபாலனப் உயிர்களுக்கு இனிமைபுரிந்து வரும் தனிநீர்மை தெரிய இராமனே ஒளியோன் என்ருர். எவ்வுலகும் விழித்து வேலை செய்ய ஒளிபுரிந்து உலாவி வருதலால் சூரியன் | ஒளியோன் என கின்ருன். எவ்வுயிரும் உயர்நலமுறத் திவ்வியதே சோடு சிறந்து வருதலால் இராமன் செவ்விய சூரியன் என -4ங் நேர்ந்தான். பண்பும் பயனும் பாரறிய வந்தன.) இப்படி அம்புகநிலையில் அமைந்து கின்ற இந்த வீரமூர்த்தி யை அந்த வெய்யவன் கண்டு வெகுண்டுகொண்டு பின்பு அய லே கின்றவர்கள் எல்லாரையும் அறியவிழைந்து சாரணன் என் அம் மதிமானிடம் பேர் விவரங்களை வினவினன். அவன் யாவும் உரிமையுடன் உரைத்தான். - சாரணன் உரைத்தது. யாவர் நிலைகளையும் நன்கு தெரிந்து கெளிவாகச் சொல்ல வல்ல அவன் இலங்கை வேங்கன் எதிர்கின்று பகை இனங்களை கயமாக விளக்கினன். நம்பியின் அருகே நின்ற கம்பியைக் குறித்து முதலில் அவன் சொன்னது அயலே வருகின்றது. அறக்கண் அல்லதொரு கண்ணிலன் ஆகி கிறக்கருங்கடலுள் கேமியின் கின்று அதுறக்கம் எய்தியவரும் துறவாத உறக்கம் என்பதனை ஒட முனிந்தான். இலக்குவனே இவ்வாறு குறித்திருக்கிருன். கருங்கடல் மருங்கே ஒரு பொன்மலை நிற்பது போல் இரா மன் அருகே அவன் கின்றிருந்த நிலைமையும் நீர்மையும் தெரிய வந்தது. தருமமே கண்ணுக வுடையவன்; அண்ணனே ஆருயிராக எண்ணிப் போற்றுபவன், இரவிலும் கண்ணுறங்காமல் காத்து வருபவன் என்பதை வார்க்கைகளில் வார்த்துக் காட்டியிருக் கிருன். உரை விளக்கம் உயர் நலமுடையது. யாராலும் துறக்கமுடியாத உறக்கத்தை இவன் துறந்துள்