பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3595 துக் கொண்டு போராட மூண்டு வந்தாலும் நேரே அமராடி வென்று கொள்ள நாம் ஆயத்தமாய் நிற்கின்ருேம். நமக்கு எவருடைய உதவியும் வேண்டியதில்லை. பகைவகையினனன் இவனத் துணைக் கொள்வது நகைவகையாய் முடியும்; ஆதலால் எவ்வகையிலும் அனுகவிடலாகாது என்று துணிவுரை கூறினன். அரக்கரைக் கருவஅறுத்து அறத்தைக் காக்கவந்துள்ள கரும மூர்த்தி என உலகம் புகழ ஒளி பெற்றுள்ள காங்கள் அந்த இனத்தில் எவனுக்கும் அளிபுரிதல் தகாது என்று தெளிவு கூறிஞன். - இங்கே கஞ்சம் என நேர்ந்துள்ள விடணன் வஞ்சனே செய்யவே சூழ்ச்சியாக வந்துள்ளான்; இவனே நம்பிச் சேர்ப் பது நஞ்சினே உட்கொள்ளுவது போலாம்; என் நெஞ்சம் கெரிங் கதைச் சொன்னேன்; அஞ்சன வண்ண மேல் உன் பிரியம் என்று சுக்கிரீவன் இங்ஙனம் சொல்லி முடித்தான். முடிக்கவே இராமன் பக்கமிருந்த சாம்பவானப் பார்த்தான். உன் கருத்து என்ன? என்று குறிப்போடு கேட்டான். சாம்பவான் சாற்றியது. இவன் முதிர்க்க வயதினன்; சிறந்த மதிமான்; உலக அனுபவங்கள் பலவும் தெரிந்தவன். சுக்கிரீவன் உரைத்து வந்த உரைகளை யெல்லாம் கூர்மையாகக் கேட்டிருந்த இவன் கன்னே நோக்கி இராமன் வினவிய போது விசயமாக் இனிது மொழிக் தான. அறிஞரே ஆயி ஆணும் அரிய தெவ்வரைச் செறிஞரே யாவரேல் கெடுதல் திண்னமால் நெறிதனே நோக்கினும் கிருதம் கிற்பதோர் குறிகனி உளதென உலகம் கொள்ளுமோ? [1] வெற்றியும் தருகுவர் வினேயம் வேண்டுவர் முற்றுவர் உஆறுகுறை முடிப்பர் முன்பினல் உற்றுறு நெடும்பகை யுடையர் அல்லது உம் சிற்றினத் தவரொடுஞ் செறிதல் சிரிதோ? [2] வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய பாதகர் நம்வயின் படர்வராமெனில் இதில ராய்கமக்கு அன்பு செய்வரோ? L]