பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3806 கம்பன் கலை நிலை விர வெறி மண்டித் தன்னை மறந்து காவியிருக்கிருன். அந்தச் சிகர கலத்தில் பாயவே அங்கே புடைசூழ்ந்து கின்ற பரிவாரங் கள் எல்லாம் நிலைகுலைந்து போயின. இராமனை நோக்கி அதிசயு ஆர்வக்கோடு வியங்து மகிழ்ந்து கரிய கொண்டலேக் கருணையங் கடலினேக் கானப் பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர். என்றமையால் இராமனே அவர் கண்டுகளித்துக் கருதி நின்ற காட்சிகளை நன்கு காணலாகும். கண்கள் பெரிதாயிருப் ப.அது பெண்களுக்கு அழகு; அங்க விழுமிய கிலையில் அவர் கெழுமி நின்றனர். அ9கு மொழியால் அழகிகளைக் கவி குறித்தருளினர். பேரெழிலுடைய அரமடங்கையர் யாரிடமும் காணமுடி யாக அதிசய எழிலுடைய இந்த அழகனக் கண்டு ஆர்வம் மீதார்ந்து விழிகள் களித்து வியந்து நின்றனர். அங்த நிலையில் வானாவேந்தன் திடீர் என்று வந்து பாய்ந்தான். பாயவே அந்த அழகிகள் யாவரும் பகறிச் சிதறிக் கதறி ஓடினர். கரிய மேகத்தைக் கண்டு பெரிய உவகை கொண்டு இனிது மகிழ்ந்து நின்ற கானமயில்கள் வான இடியைக் கேட்டு மறுகி Yто மயங்கி ஓடியது போல் மேனகை முதலியோர் ஒடியுள்ளனர். உவமைக் குறிப்புகள் உவகை சுரங்து திகழ்கின்றன. கரிய கொண்டல் இராமன். மயில் பெருங்குலம் அரம்பையர். இடி வீழ்ந்தது சுக்கிரீவன் பாய்ந்தது. இனிய அழகை மாந்தி உவகை பொங்கியுள்ள பொழுது கொடியதிகில் நேர்ந்தமையால் மெல்லியலார் எல்லாரும் உள்ளம் பதறி ஒடசேர்ந்தார். இரிதல் = சிதறி ஒடுதல். நல்ல அழகிகள் அல்லல் அடைந்து அலமந்து ஒடியுள்ளமையைச் சொல் ஒவியத் தில் கவி சுவையாகக் காட்டியுள்ளார். கருணையங் கடல் என இராமனே இங்கே குறித்தது கருதி உணரவுரியது. சுட்டியுரைக்கும் உரைகளுள் சுவைகள் சொட்டி வருகின்றன. கரியகொண்டல் கருணைமழைபொழியவந்துள்ளது.