பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3811 அந்தோ! கெடுத்தது உன் வெகுளி. தாவிப்போன சுக்கிரீவனைக் கூவி கொங் து சிங்தை கவன்று இந்தவாறு இராமன் துடித்திருக்கிருன். கோபத்தால் நேர்ந்த ஆபத்து ஆதலால் வெகுளிகெடுத்தது என்ருன். உள்ளே பொங் கிய சீற்றம் உணர்வைத் தாழ்த்தி அவனே மேலே துள்ளிப் போகச் செய்திருக்கிறது. கோபாவேசத்தால் தன்னை மறந்து பகைவன் மேல் பாப்க் திருத்தலால் அவனது பாய்ச்சலும் காய்ச் சலும் தெரியவந்தன. இவ்விரன் உள்ளம் பதைத்துத் தவித்தான். 'உணர்வும் உயிருமாப் உரிமை செய்து கின்ற அருமைத் துணைவ! பெருமை சிதைய நேர்ந்ததே! ஐயோ! உன்செயல் எவ் வளவு துயரங்களுக்கு ஏதுவாயது தேவர்கள் துன்புற்று. உழல அரக்கர்கள் இன்புற்று உயரும்படி உன்மதிகேடு செய்து விட் டதே! அதிசய ஆற்றலும் கொடிய மாயாவல்லபங்களுமுடைய தியவனிடம் போய்ச் சிக்கிக்கொண்டாயே! கொடியவன் விரை ந்து கொன்று விடுவானே, உன்னே இழந்தபின் இந்த உலகம் எல்லாம் பெற்ருலும் அவற்ருல் எனக்கு என்னபயன்? அரக்கர் குலக்கை அடியோடு வென்று சானகியைச் சிறைமீட்டி வான மும் வையமும் புகழ மீளலாம் என்று சேனைகளோடு சிங்தை களித்து வந்தேன்; சான் ஒன்று கினைத்துவர மாருப் வேறு ஒன்று விளைந்து விட்டதே! கருதிய கருமங்கள் யாவும் கடையாய் இழி ங்து போயினவே. எனக்கு அவமானக்கையும் கோல்வியையும் விளைத்து முடிவில் என்னைக் கொன்றவனும் போகவே முடிக் தாய்! அங்கோ! உன் உள்ளத் துடுக்கு எள்ளல் இழிவுகளைப் பெருக்கித் துன்பவெள்ளமாய்த் தொடர்ந்து நின்றதே! உன்னே எதிரிகையில் இழந்தபின் நான் என்ன வெற்றியை அடைந்தாலும் அகனல் எனக்கு என்னபயன்? இறந்து படுவதைத் கவிர இனி மேல் நான் இருந்து வாழ்வதால் யாதும் பயன் இல்லை. என் முடிவு இப்படி முடிந்ததே! அக்கோ' என்று இந்தவாறு பரிந்து மறுகி இவ்விரமூர்த்தி பரிதபித்திருத்தலால் நேர்ந்துள்ள மனவே தனைகளை நேரே தெரிந்து நெஞ்சம் கவல்கின்ருேம். தீயோன் உன்னைக் கொல்லுமேல் என்னை நீயே கொன்ருய்! இராவணன்கையில் சிக்கிச் சுக்கிரீவன் இறந்து பட்டால் இராமன் அழிக் து பட்ட நிலையை இங்கனம் அவன் வாயால்