பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3813 'ஒன்றை கினேக்கின் அதுஒழிந்திட்டு ஒன்ருகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்-- ஒன்ற்ை கினேயாத முன்வந்து கிற்பினும் கிற்கும் எனேயாளும் ஈசன் செயல்.” (ஒளவையார்) = o H * + سیاسی (-இந்தப் பாட்டி பாட்டின் முதலடி நம் கவிஞர்பிரான் வாக், கில் வந்துள்ளது; உற்றுள்ள உண்மை ஊன்றி நோக்கத்தக்கது. மனிதன் கினைத்தபடி எல்லாம் நடந்து விடாது; வினை வே. தனியே நின்று அதன் போக்கின் படி யாவும் நடத்தி வருகிறது என்னும் கரும நியமம் ஈண்டு மருமமாய்க் காண வந்தது | வினை, விதி, கருமம், ஊழ் முதலியவற்றிற்குக் தெய்வம் என்று ஒரு பெயர் அமைந்துள்ளமையால் அதன் அதிசய ஆம் றல் அறியலாகும். அது காட்டியவழியே கடுகி நடந்துவருகிருேம். விதி கூட்டிய அளவே யாவும் கூடி வருகிறது. மனிதன் செய்த நல்ல காரியங்கள் கல்விதியாய் வருகிறது; தீய செயல்கள் தீ விதியாய் ச் சேருகிறது. முன்னது இன்பக் தைத் தருகிறது; பின்னது துன்பத்தை விளைக்கிறது. இந்த விதி நியமங்களுக்குக் தெய்வம் சாட்சியாய் நிற்கிறது; ஆகவே எல் லாம் தெய்வச் செயல் என நேர்ந்தது. - _ மனிதன் எண்ணியபடி சில எப்துகின்றன; பல தவறுகின் றன. எய்திய நன்மைகள் செய்த நல் வினேயின் பயனும். எ ப்தா தன செய்யாதனவாய்க் கழிந்த வெய்ய விழைவுகளாம். தான் கருதிய படி கை கூடாத போது அது கடவுள்செயல் என்று ஒருவாஅ கடமையோடு மனிதன் அறிய நேர்கின்ருன். స్తబ్ల్లో ஒன்று நினைத்தேன்; என் கருமம் வேறு ஒன்ருய் முடிக் ததிே என்று இம் மான வீரன் இங்கே மறுகி யிருப்பது மனித


_ தன் கருத்து நிறைவேருத இடத்தே கான் தெய்வம் வேறே யுள்ளது; அதிசய வலியுடையது; அளவிடலரிய ஆற்றல் வாய்ந்த அது எதையும் கனியே கின்று நடத்துகின்றது என்னும் ஞானம் மானிடனுக்கு உதயம் ஆகின்றது. ாடி_ா _ “Man proposes but God dispöses.” (Kempis)