பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மனிதன் ஒன்று எண்ணுகிருன் ஆனல் கடவுள் தன் எண் னப்படியே யாவும் கடத்துகிருர்’ என்னும் இது இங்கே அறிய அரியது. தாமஸ் கெம்பிஸ் என்னும் மேல்நாட்டுப் பெரியார் இம் றைக்கு ஐக்நாறு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு உரைத் திருக்கிரு.ர். “A man’s heart deviseth his way: but the Lord directeth his steps.” ங் (Bible) 'தனது வழியை மனிதன் இதயம் கருதினும் இறைவன் கடத்துகிறபடியே அவன் இயங்குகிருன்’ என யூத தேசத்து அரசன் இவ்வாறு கூறியிருக்கிருன். - கான் கருதி வந்த உறுதி நிலைகளுக்கு மாருப்க் கேடு விளைங்கதே' என்று இவ் விரன் மறுகியுள்ளமையால் கரும விளை வை எண்ணினன், சிறுமைகளை நினைந்து சிந்தை நொந்தான். அரிய பிரயாசையோடு கடலில் அனேகட்டி அதி மதியூக மாய்ச் சேனேகளே நடத்தி வந்து எதிரியின் நகரை அடைந்து முதிர் போர் புரிந்து வெற்றி பெறலாம் என்று இக் கொற்றக் குரிசில் உள்ளம் துணிந்து உவந்து கின்ற பொழுது இடையே இப்படிப் பிழை நேர்ந்து விட்டகே! என்று பெருங் அதுயருழங் திருக்கிருன். அருந்திறலாளன் அயர்வு அவலமாயது. o அங்கோ! என்றது.அவல கிலேயில் ஆற்ருமைமீதார்ந்து வந்தது. இக்கவாறு சொந்து கவித்து மேலே செய்ய வேண்டியதை கினேந்து சிங்கை துடித்துக் கொண்டிருக்கும் பொழுது சுக்கிரீவன் ஆகாய மார்க்கமாய்த் தாவி வந்தான். அவனே க் கண்டதும் இக் கோமகனுக்கு ஆவி வந்தது போலாயது.

  • சுக்கிரீவன் மீண்டது.
  • . நீண்ட நேரம் கொடும் போர் புரிந்து மல்லாடி அல்லல் பல அடைந்த சுக்கிரீவன் ஒல்லையில் மேலே காவி இராவணனுடைய

- அரிய மணி மகுடங்களைப் பறித்துக் கொண்டு வான விதி வழி யே பாய்ந்து வந்து இம்மான விரண்டியில் வைத்து உழுவலன் போடு கொழுது உருகி நாணி மறுகி நின்ருன். அவனுடைய நிலையை நோக்கி இராமன் பரிவு மீதுார்ந்தான். கண்ணிர் மார்பில் வழிக்கோட இப் புண்ணிய விரன் அவனைத் தழுவி மொழிந்த மொழிகள் விழுமிய பண்புகளை வெளியறியச் செய்தன. ==== - == _ a go -i-o