பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் - 88Ꮖ: ? மகாவிரனை இராவணனுடைய கைகளால் அடிகள் L. f.o.) பட்டுள்ளமையால் இரத்தங்கள் சிக்திவிழ சுக்கிரீவன் உந்திவந்து பணிக்கான். அடல் புரிக்க நிலையை உடலின் குருதி உணர்த்தியது. விலை மதிக்கமுடியாத அரிய மகுடமணிகளை எதிரியினு ÉENo M. l/L/ முடிகளி லிருந்து பறித்துக் கொண்டு வந்து இராமன் பாகங்களில் விர காணிக்கையாக வைத்து வணங்கி எழுந்தாலும் கான்செய்தபிழையை நினைந்து உள்ளம் காணி அவன் ஒதுங்கி தொழுது அயல் காணி கின்ருன். i. என்தனல் அவனது வெட்கமும் துக்கமும் வெளியறிய வங்கன. இராவணனுடைய தலைகளைத் திருகிக் கொண்டு வரவில்லை. யே! என்று அவன் மறுகி நாணி மயங்கி யிருக்கிருன். பெரிய விரன்போல் எதிரிமேல் பாய்ந்து போய் உறுதி Д. ЛДП : ஒருகாரியமும் செய்யாமல் வறிதே மீண்டது நெடிய அவ மானமாய் நீண்டு கின்றது. மானத்தால் புழுங்கிக் கலை குனிக் து நாணிகின்ற நண்பனை ஆரத்தழுவி அன்புமீக் கூர்ந்து இராமன் அறிவுரைகள் கூறிஞன். சோர்கின்ற அருவிக் கண்னன். என்ற கல்ை இராமன் அதுபொழுது உருகி நின்ற உருக்கம் உணரலாகும்)இழந்து போனதாகக் துன்பம் உழந்து கின்றவன் துணைவனைக்கானவே ஆனந்தம் மீதார்ந்து அழுதிருக்கிருன்..! அன்பும் இன்பமும் கலந்த அந்த அரிய அழுகை பெரிய நீர்மை யோடு இங்கே சம் விழி கெரிய வங்கது. வெளியே நயனங்கள் நீரைச் சொரிக்கது அந்த உள்ளக் தின் உழுவலன்பையும் விழுமிய பண்பையும் விளக்கி கின்றது. அன்பின் பரவசமாய் அழுது கின்றவன் நண்பனைத்தழுவிப் பண்புபடிந்த பல நீதிகலங்களை உரிமையோடு ஒதி யருளினன். விரன் விளம்பியது.

அருந்திறலுடையோய்! உன்னுடைய செயல் எவ்வளவு கொடுத்துயரங்களை விளைக்க நேர்க்கது! யாகொன்றையும் எண்

478