பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3830 - கம்பன் கலை நிலை உனது வெற்றித் திறல் வீரப் புகழோடு விளங்கியுள்ளது என அவன் உள்ளம் தேற இவன் உரைத்தருளினன். விடனனுடைய இவ்வுரை களைக் கேட்டு இராமனும் உவக் தான். சுக்கிரீவனே வியந்து பாராட்டினன். உலகம் முழுவதை யும் தன்னுடைய கொம்பில் எந்திக் காக்க அந்தச் சுவேக வரா கத்தின்ஆற்றலை இன்று ஆற்றியருளிய்ை இது ஒர் அதிசா வெற்றியே! என்று அவனைக் கேற்றியருளினன். - நண்பனை நயந்து பேணிப் பண்புரை ஆடியுள்ளதில் இன்ப நலங்கள் சுரங்துள்ளன. விரத்திறல்களும் பண்பாடுகளும் காவியரசஆனகளோடு கலந்து சீவிய ஒளிகளாய் மிளிர்கின்றன. அன்பின் விளைவு. சுக்கிரீவன் துடுக்காய் இராவணன்மீது பாய்ந்து இங்கே போராடியிருப்பது மிகவும் அபாயம் உடையது. அன்புரிமை யால் தன்னமறந்து போய் ஆவேசமாய் அடலாண்மை செயப் துள்ளான். தன்னை நண்பனுக அனைத்து அரிய உதவிகள் ւրհե துள்ள இராமனுக்கு அல்லல் பல விளைக்கவன் ஆகலால் அரக்கர் பதிமேல் இவ்வானரபதிக்கு அடங்காக் கோபம் ஆர்க் து மூண் டது. காரிய ஆலோசனைகளைக் கருதிப் பாராமல் விரிய வேலை களை விளைத்து வந்தான். புண்ணிய, மூர்த்தியாகிய இராமன் எதி ரே இப்பாவி நேரே வந்து முடிமன்னனப் க் தலைநிமிர்ந்து கிற்க சேர்ந்தானே! என்னும் மானக்கொதிப்பு வானவிதியில் காவக் செய்தது. ஆண்டவனுடைய தேவியைப் பறித்துப் போனவ Tைது ஆவியைப் பறித்து வரவேண்டும் என்றே ஆங்காரத்தோடு தாவியிருக்கிருன். அவனுடைய உடல்வலி இவனது அடலாண் மையை மிஞ்சி யிருந்தமையால் கருதியபடி செய்யமுடியாமல் கைக்கு வந்ததைக் கவர்ந்துவந்தான். நெடுநேரம் மல்லாடி முடி வில் எதிரியை மகுடபங்கம் செய்து இவன் மீண்டு வந்து சேர்க் தி.தி அரிய ஆண்டகைமையாய் விளங்கி நின் பி) து. அதஹரிவர நாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் நிசிசரபதிம் ஆஜள யோஜயித்வா ச்ரமேன கககமதி விசாலம் லங்கயித்வா அர்க்கல-து: ஹரிவர கணமத்யே ராமபார்சவம் ஜகாம.' (வால்மீகி)