பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#. 7. இராமன் 3831 'வானரக் கலைவனை சுக்கிரீவன் அரக்கர் பதியான இராவ னனைப் போரில் அவமானப் படுத்தி விட்டு விரப் புகழோடு மீண்டு ஆகாய மார்க்கமாய்த் தாவி வந்து வானர சேனைகளுக்கு இடையே இராமன் அருகே வனங்கி கின்ருன்’ 37 s୪T வால்மீகி முனிவரும் இவ் விர விளைவை இவ்வாறு கூறியுள்ளார். 以 அயலே பாய்ந்து யாரும் செய்ய முடியாக செயலைச் செய்து மீண்டு காவி வந்துள்ள விக்ககம் சரித நிகழ்ச்சியில் வியப்பை விக்ாத்துள்ளமையால் மேலோர் அவனுடைய விரப் பாட்டை வியக்து பேச நேர்ந்தனர். அயலே வருவது கருதிக் தி. இது' வுரியது. - "தெய்வ நாடகம்செய் வைதிகக் கூத்தன் வரைபகப் பாயும் வானரக் குழாத்து ஒரு கருமுக மந்தி கால்விசைத்து எழுந்து பழுக்காய்க் கமுகின் விழுக்குலே பறித்துப் படர்தரு தோற்றம் சுடரோன் செம்மல் தெசமுகத்து ஒருவன் திரள்முடி பிடுங்கி விசையிற் பாய்ந்தென விம்மிதம் விளக்கும் தடமலர்ப் படப்பைத் தண்டலைக் காசிக் கடிநகர் புரக்கும் கண்ணுதற் செல்வன் வேம்பும் கடுவும் தேம்பிழி ஆகச் செஞ்செவி கைப்பயான் தெரித்த சின்மொழி அஞ்செவி மடுத்தாங் களித்தனன் அதல்ை வேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும் தேத்தமிழ் தெளிக்கும் செங்காப் சலவீர்! மண்மகள் கவிகைத் தண்ணிழல் துஞ்சப் புரவுபூண்டு இந்திர திருவொடும் பொலிந்து முடிவினு முடியா முழுநலம் கொடுக்கும் . செந்நெறி வினவுதிர் ஆயின் இன்னிசைப் பாத்தொடுத்து அடுத்த பரஞ்சுடரை காத்தழும் பிருக்க ஏத்துமின் நீரே.” (காசிக்கலம்பகம் 101) ஈசனுக்கு வாசமான ஒரு பலையில் பல வானரங்கள் குழுமி யிருந்தன. அக்கக் குழாத்திலிருந்து , தலைமையான ஒர் ஆண் குரங்கு கமுக மரத்தில் காவிப் பாக்குக் குலேகளைப் பறித்து வந் தி.து; அவ்வரவு இராவணனுடைய முடிகளைப் பறித்துக் கொண்டு சுவேல மலைக்கு மீண்டு வந்த சுக்கிரிவளை ஒத்திருந்தது