பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3832 கம்பன் கலை நிலை என இதில் குறித்திருக்கும் காட்சியைக் கூர்ந்து நோக்குக. சுடரோன் செம்மல் என்றது சூரியன் குமாரனை കുകഒfഖങ്ങ புலவீர்! தும் புலமையைக் கொண்டு பரமனைத் துதியுங் கள்; அகல்ை இந்திர திருவும் அங்கமில் இன்பமும் உண்டாம் எனப் போதித்துள்ள இப் பாசுரத்தில் இராவணனுடைய மகுட பங்க நிகழ்ச்சி மருவி வந்துள்ளது. இராம சரிதம் கவிகளுடைய உள்ளங்களைக் கவர்ந்து வந்திருக்கும் காட்சியைப் பல வழிகளி லும் உவந்து கண்டு வியந்து வருகிருேம். --- அரிய விலையுடைய மணி மகுடங்களை இழந்து வறிய கலை யய்ைக் கீழிறங்கி இராவணன் அரண்மனைக்குப் போயினன். மலைச் சிகரத்திலிருந்து அகன்று இராமன் கழைக் குடிசையை அடைந்தான். பொழுதும் அடைந்தது. கதிர் மறைந்த காட்சி. | - தன் மகன் ஆன சுக்கிரீவன் இராவணனை மகுட பங்கம் செய்து அவமானப் படுத்தி யிருத்தலால் தன் மீது அவன் சினந்து சீறவும் கூடும் என்று நினைந்து மறைந்தவன் போல் ஆதவன் கரங்து சென்ருன். ~പ இரவு வந்தது. வானா சேனைகள் கங்கியுள்ள பாசறை எங் கணும் விளக்குகள் ஏற்றப்பட்டன. இராவணனுடைய மகுட மணிகள் இராமன் குடிவில் அன்று திப சோதிகளாய் ஒளி விசி கின்றன. அந்த மணிகளின் காட்சிகளையும் மாட்சிகளையும் இரா மன் கருதி கோக்கி அரக்கர் பதியின் திருவையும் கேசையும் வியந்து மகிழ்ந்து கம்பியிடம் புகழ்ந்து மொழிக்கான். விழுமிய மணிமுடி யிழந்து கனது அழகிய மாளிகையை அடைந்த இராவணன் அவமானத்தால் புழுங்கி அவலத் துயரோடு கவலை கூர்ந்திருந்தான். என்ருனும் இனேயதன்மை எய்தாத இலங்கை வேந்தன் கின்ருர்கள் தேவர் கண்டார் என்பதோர் நாணம் நீள அன்ருய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம்ஆகப் பொன்ருது பொன்றி ன்ைதன் புகழ்என இழிந்துபோஞன். மானத்தான் அல்லற் பட்ட மருமத்தான் வதனம்எல்லாம் கூனல்காமரையில் தோன்ற வான்தொடும் கோயில் புக்கான்