பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*o - 3598 கம்பன் கலை நிலை நல்ல பண்பு டையவர் நல்லவரையே நண்பரா நாடிக் கொள்ளுகின்றனர்; புல்லிய கிலேயினர் புல்லரையே இனமாப் புல்லிக் கொள்கின்றனர். “The good, by affinity, seek the good; the vile, by affini ty, the vile.” (Emerson) 'கல்லவர் கல்லவரை உறவா நாடிச் சேர்கின்றனர். தியவர் தீயவரை நேயமாக் கூடிக் கொள்ளுகின்றனர்” என்னும் இது இங்கே கூர்ந்து சிந்திக்க வுரியது. ■ இனம் இனத்தோடே என்பது பழமொழி. கம் இயல்புக்குக் கக்கவாறே இணைந்து பிணைந்து மக்கள் இயங்கி வருகின்றனர். கான் சேர்ந்து பழகி வருகிற இன நிலையைக் கொண்டே ஒருவனுடைய மனநிலையை அறிந்து கொள்ளலாம். 'முயறலே வேண்டா முனிவரை யானும் Li سی Lä ---. --- o - f—- rr- ? ? T - இயல்பின்னர் என்பது இனத்தான் அறிக.”(பழமொழி) எவரையும் தெளிவாக அறிந்து கொள்ளுகற்கு இனமே கருவியாக உள்ளது என இது உரைத்துள்ளது. இனம் பலவ கை நிலைகளில் பரவியிருப்பினும் இருவகையுள் அடங்கும். நல்ல இனம், திய இனம் என்னும் இந்த இரண்டனுள் முன்னது நலம் பலதரும்; பின்னது அல்லல்களையே விளைத்து அவலப்படுத் திவிடும் ஆகலால் அதனே எவ்வழியும் யாதும் அணுகலாகாது. வந்துள்ளவன் அரக்கன், திய இனத்தைச் சேர்க்கவன்; அவனைத் துணையாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது எனத் =. தன் உள்ளத்தில் துணிந்ததை உறுதியாகச் சாம்பவான் சொல்லி யிருத்தலால் அவனது மன நிலையையும் இன இயல்பையும் மதி கலத்தையும் துணுகி உணர்ந்து கொள்ளுகிருேம். 1.சேனத் தலைவர்களாய்க் சேர்த்திருப்பவர் அ ரு த்தி ல் ஆண்மைகளோடு சிறந்த அறிவு நலங்களும் யூக விவேகங்கள் நிறைந்த உயர்ந்த ஆலோசனைகளும் உடையவர் என்பது இடை யிடையே தெரிய வருகின்றது. o ஒருவனே நண்பனுக நம்பிக் கொண்ட பின்பு அவன் எவ்வ ளவு இழி துயரங்களைச் செய்யினும் அவனைக் கைவிடலாகாது.