பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 7. இராமன் 8888

  • ... ---

f கானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான்; உரையும் . - - * . . . . (தாரான். (2) வையம் விற்றலும் நேராமணியிழந் திரங்க லாலும் பையுயிர்த்து அயரும் பேழ்வாய்ப் பஃறலைப் பரப்பிலுைம் மெய்யனேத் திரையின் வேலே மென்மலர்ப் பள்ளியான் ஐயனப் பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர் வேந்தன். (3)

  • .

மணி மகுடம் இழந்து போன இராவணனைக் கவி இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிருர். என்றும் எவ்வழியும் அடையாக - இழிபழி அவனுடைய உள்ளக்கை அழிவு செய்துள்ளது.தேவர் கள் எல்லாரையும் வென்று மூன்று உலகங்களையும் எக போக மாயப் ஆண்டு வருகிற அதிசய விரன் ஒரு குரங்கினல் முடிமணி யிழந்தது கொடிய அவமானமாய் நெடிது ஓங்கி கின்றது. இலங் கைமேல் படை எடுத்து வந்துள்ள வானா சேனைகளைக் #EET3లెT வேண்டும் என்று அரிய பல ஆடம்பரங்களோடு இராச கம்பீர மாயப் வந்தவன் பின்பு மீண்டு போகும்போது மாண்டு போன வன் போல் மறுகிப் போயுள்ளான். - • -- * - பொன்ருது பொன்றின்ை தன் புகழ்என இழிந்து போனன். செனம் அழிந்து போன்மையால் உயிர் இருந்தாலும் செக்க சவம் போல் ஆயிகுன் ஆகலால் போன்ருது. பொன்றி ன்ை என்ருர். அழிவு நிலை விழி தெரிய வந்தது) * - o உல்லாச உற்சாகத்தோடு கோபுரச் சிகரத்தில் ஏறி நின் முன்; பொல்லாத இழிவு நேர்ந்தது; அதனுல் உள்ள்ம் நாணிக் கீழே இறங்கிப் போயினன். அப்போக்கை ஊன்றி உணர்ந்து கொள்ளுதற்கு இங்கே தோன்றியுள்ள உவமை உவகை கிலேய மாப் ஓங்கியுள்ளது. . : o ". - . - o, . - தன் புகழ் என இழிந்து போனன் என்ற இது வியந்து சிந்திக்க வுரியது. உயிர் பிந்திப் போக வுளது; புகழ் முக்திப் போயது. Lā. -- :- - |- - . . * : * . - இராவணனுடைய கீர்த்தி வான் அளாவ இங்கி கின்றது. இராம பத்தினியைக் கவர்ந்து கொண்டு வந்ததிலிருந்து அக்க 480 - -