பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3836 கம்பன் கலை நிலை இலக்குவன் வில்லும் கையுமாய் அண்ணன் அருகே உரிமை மீதுளர்ந்து ஊக்கி நின்ருன். பொருதிறல்கள் பொங்கி கின்றன. இந்த முற்றுகை விடிய ஐந்து நாழிகைக்கு முடிந்து நின் றது. தேவரும் அஞ்சி வணங்க அதிசய அழகோடு துதிகொண்டு இருக்க இலங்கை வானா ப் படைகளால் குழப்பட்டு அன்று ஊனம் அடைந்து நின்றது. உரிய தலைவன் கொடியவன் ஆன மையால் பெரிய மகிமைகள் வறிதே பிழைபட நேர்ந்தன. சார்த்துாலன் வந்தது. பகலவன் புதல்வனல் பகலில் சேர்க்க அவமானக்கால் 'உள்ளம் வருந்தி அமளியில் போய்ப் படுத்திருந்த இராவணன் பல பல எண்ணி நிலைமைகளை யெல்லாம் கெடிது சிந்தித்துக் கண் உறங்காமல் கவன்று கிடந்தான். இடையா மத்தில் சார்த் துலன் என்னும் தாதன் அரண்மனை வாசலை அடைக்கான்; அங்கே கின்ற காவலர் அவனுடைய வரவு நிலையை அறிந்து அரசனிடம் வந்து வனங்கியுரைத்தார். அவனே விரைந்து உள்ளே வரும்படி பணித்தான். அவன் புகுந்து தொழுது வணங்கி கின்ருன். நிகழ்ந்துள்ளன யாவும் நேரே தெரிய நேர்ந்தன. எதிரிகள் புரியும் செயல் முறைகளைக் கெளிவாக அறிந்து வரும்படி இரவில் அவனைத் தனியே விடுத்திருக்கான் ஆதலால் அவனுடைய வரவு இவனுக்குப் பெரிய உவகையை விளைத்து கின்றது. அரியன யாவும் அறிய அவாவினன். Mk

உற்று அறிந்த நிலைகளை எல்லாம் உரை என்று இக் கொம் றவன் அவ் ஒற்றனை நோக்கி உசாவின்ை. யாவும் தெரிய அவன் உரைத்தான். உரைகள் மறைகளை வெளியாக்கி வந்தன. - து.ாதன் சொன்னது. -சார்த்துலன் என்னும் அவன் அதிசயமான் மாய விஞ்சை |களையுடையவன். எவ்வளவு காலம் உடனிருந்து பழகினலும் |அவனுடைய சாகச இரகசியங்களே யாரும் யாதும் அறிய முடி யாது. அவ்வளவு மாயா சாலங்களில் வல்ல அவன்) இகவ்வளவு தெரிந்து வல்லிருளில் வந்து இவ்வளவு உரிமையோடு தனது அரசனிடம் நிலைமைகளை நெஞ்சம் தெளிய மொழிந்தான்.