பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.842 கம்பன் கலை நிலை றன. விடியுமுன்னரே இவ்வாறு முடிவு செய்து எவ்வழியும் தெவ்வரைப் பொருது தொலைக்க உறுதி செய்து உக்கிர வீரமாய் மன்னன் உருத்து கின்ருன்.

  1. . பொழுது விடிந்தது. ஆதவன் உதயம் ஆயினன்; அவ் வுதயம் அங்கு அதிசய ஆனந்தமாய்க் கோன்றியது. சூரிய குலக் கோன்றலாகிய இராமன் அன்று விரப் போர் புரிந்து வெற்றி பெறுவான் என் பதை விழைந்து காண வந்தவன் போல் கதிரவன் கிழக்கே ஒளி விெ எழுந்தான். என்றும் இராவணனுக்கு அஞ்சி வருபவன் அன்று அச்சம் நீங்கி உச்ச நிலையில் வந்தான். மேரு மலையைப் பாற்கடல் சூழ்ந்து வளைந்தது போல் இலங்காபுரியை வானரங் கள் சுற்றிஎவ்வழியும்வெற்றிவீருேடுமுற்றுகைசெய்து நின்றன.

இராமன் எழுந்தது. - காலைக் கடனை முடித்து இராமன் கம்பியோடு வங்கான்; அந்த வரவைக் கண்டதும் ఙ/ TఙTIT சேனேகள் ள்ளம் 2. வந்த வள்ளல் வாழ்க’’ என்று ஆரவாரங்கள் செய்தன. தந்திரம் இலங்க்ை மூதுார் மதிலினேத் தழுவிக் தாவி அந்தரக் குலமீன் சிந்த அண்டமும் கிழிய ஆர்ப் i செந்தனிச் சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல இந்திரன் தொழுது வாழ்த்த இராம.ம்ை எழுந்து சென்ருன். சுக்கிரீவனும் இலக்குவனும் முன்னே செல்ல அதிகாலை யில் இராமன் இலங்கையின் ஒ1, ! க்கு வாசலை நோக்கி நடந்து வந்திருக்கும் விரக் காட்சியை இக் கவிப் படத்தில் கண்டு களித்து கிற்கிருேம். விர மூர்த்தி வில்லோடு டோர்மேல் ங் புறப் பட்டு வந்தது சீர்மேல் வெளிப்பட்டு கின்றது. இரவே ஊரை முற்றுகை செய்து சேனைகள் செருவேட்டு நிற்க உதயமானவுடன் கன் கம்பியோடு இம் மான விரன் நடந்து வந்திருக்கிருன். அங்க வரவு நிலையில் அரிய பல கலைமை கள் மருவி மிளிர்கின்றன. வானா வேங்கன் வழி காட்டியாப் மரியாதையோடு முன்னே நடந்து போயுள்ளான். பின்னவனும் முன்னவனுய்ச் சென்றது அபரில் அண்.ைணுக்குச் செய்ய மூண்டுள்ள ஆண்மைக் கடமையை மேன்மையா விளக்கி அவ னதுபான்மையைத்துலக்கிகின்றது . கம்பிசெல்லரும்பிசென்ருன்.