பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3846 கம்பன் கலை நில வள்ளலும் விரைவின் எய்தி வடதிசை வாயின் முற்றி வெள்ளம்ஒர் ஏழு பத்துக் கணித்தவன் சேனே யோடும் கள்ளனே வரவு நோக்கி கின்றனன் காண்கிலாதான் ஒள்ளியது உணர்ந்தேன் என்ன விடணற்கு உரைப்பதான்ை. து.ாதுவன் ஒருவன் தன்னே இவ்வழி விரைவில் அாண்டி மாதினே விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கு மாயின் காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே திேயும் அஃதே என்ருன் கருனேயின் கிலேயம் அன்ன்ை. (2) (அங்கதன் அாதுப் படலம்) இந்தக் கவியின் சுவைகளைக் கருதி நுகர்பவர் உறுதி நலங் கள் பல உணர்ந்து கொள்ளுவர். கொடிய பகைவனுடைய கோட்டை வாசலைப் படைகளோடு அடைந்தும் விரைந்து போ ராட மூளாமல் அமைதியாயிருந்து கொண்டு உரிய துணைவர்க ளுடன் காரிய ஆலோசனைகளை இராமன் கருதி நிற்பது ரிேய நீர்மையாய்ச் சிறந்து விரிய ஒளிகளை விசி மிளிர்கிறது. -ஈண்டு இராமனை வள்ளல் என்றது உள்ளி புணர வுரியது. தேவர்களுடைய இடர்களை நீக்கி மானக்கைக் காத்து வா அலக வாழ்வை அவர்க்கு வழங்க வந்துள்ளான் ஆகலால் அங்க உண்மை கிலையை ஒர்ந்து உண்ர்ந்து கொள்ள வள்ளல் என்ருர் . இலங்கா ராச்சியத்தை விபீடணனுக்குத் தருவதாக முன் னம் வாக்குக் கொடுத்தபடி கொடுக்க வந்திருக்கிருன் ஆதலால் வள்ளல் என வந்தான். தியவர்களுடைய அல்லல்களை நீக்கி உலகிற்கு நல்ல உதவி செய்ய வந்துள்ளமையையும் வள்ளல் என்னும் சொல் உணர்த்தி நின்றது. - -- இராவணனை இங்கே கள்ளன் என்றது சீதைய்ைக் கர வாய்த் திருடி வந்த அங்கத் திருட்டுக் தொழிலும் தீமையும் தெரிய. அரிய பொருளைத் திருடிப் போன அத் திருடனைக் கேடி வந்து உரியவன் தண்டிக்க மூண்டுன்ளான். அந்த உண்மை நிலை உள்ளம் தெளிய வந்தது. - ** கள்ளனே வரவு நோக்கி வள்ளல் நின் ,നാr്. என்றது இருவர் கிலேயும் ஒருங்கே ஒர்ந்து உணர்ந்து கொள்ள. உள்ளம் தியனுப்ப் பிறர்க்கு அல்லல் செய்து வருகிற