பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3849 அமர் மூண்ட அமையமும் அம்ைதியையே நாடி அருள் மை புரிந்துள்ளமையால் இவனுடைய உயர்ந்த பெருந்தன் மையும் கனிந்த சீவ காருணியமும் உணர வக்கன. கருணையின் கிலேயம். எனப் பொருள் பொதிக்க சொல்லால் இராமன. இங்கன்ம் புகழ்ந்து குறித்துள்ளார். அருள், கருணை, கிருபை என்னும்: பெயர்கள் ஒரு பொருளையே உணர்த்தி வரினும் கருணை உயர்ந்த, குறிக்கோளுடையது. - - எதையும் சிந்தியாமல் எவ்வுயிர்க்கும். எவ்வழியும் இரங்கி அருளுவது அருள் என வந்தது. கருதியுணர்ந்து உள்ளம் உருகி உதவுவது கருனை என சேர்ந்தது. அரக்கர் குலம் அகியாயமாப் அழிந்து ஒழியாகபடி அளி மீதார்ந்து ஆதரவு புரிந்துள்ளான் ஆதலால் கருனையின் நிலையம் என இவ் வென்றி விரன்' இங்க்ே நன்கு விளங்கி நின்ருன் o " . . . - . " நிலையம்=நிலத்திருக்கும் இடம். கருணை இயல்பாகவே உவந்து கங்கியிருக்கும். கோயில் &stor &TT இராமனை இங்கே உள்ளக் கண்ணுல் நோக்கி உருகித் தொழுகின்ருேம். அரிய நீர்மை பெரிய சீர்மையாய் கின்றது. - கருணை செய்ய வேண்டும் என்று இவன் பழகிக் கொண். * டதன்று; அந்த இனிய நீர்மையே தனியுரிமையாப் வந்து, பெரு கியுள்ள நிலையமாய் இப் பேராளன் மருவியிருக்கிருன், கருை -** கரன் என வட மொழியாளர் இவனே வாழ்த்தி வருகின்ருர், -- கருமம் சக்தியம் கருணை நீதி முதலிய உக்கம நீர்மைகள் இச் சுத்த விரனிடம் பெருகியுள்ளன. சமையம் நேரும் போது அங்கத் தன்மைகள் வெளிப் படுகின்றன. குன சமுதாயங்கள் குலாவியுள்ளமையால் எவ்வழியும் இவன் மணம் பெற்று வரு கிருன். வாய்மொழி மனநிலையை வெளிப்படுத்தி வருகிறது. - , ; , " " அறனும் அஃதே திேயும் அஃதே. தான் கருதியதை உறுதி செய் கற்கு இராமன் இவ்வாறு கூறியருளினன். உரைகளில் உண்மை நிலைகள் ஒளி புரிகின்றன. -- ". -* இவனுடைய எண்ணங்கள் கரும நீதிகளின் வண்ணங்க 482