பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3850 கம்பன் கலை நிலை ளாகவே வளர்ந்துவரும் என்பதை இதில் உணர்ந்து கொள்ளு உத்தம நீதிமான யிருந்தமையால் நீதிக்கு நிலையம் என இராமனே இன்றும் உலகம் துதித்து வருகிறது. இந்தத் தரும சீலனைச் சிக்கனை செய்து அரசர் பலர் அரிய மகிமைகளை அடைந்துள்ளனர். - “Righteousness shall go before him, and shall set us in the way of his steps.” (Bible) 'தரும நீதி இறைவனுக்கு முன்னே வந்து நம்மை அவனு டைய திருவடிகளில் செலுத்தும்” என்னும் இது இங்கே அறிய வுரியது. ஆங்கில்ேயருடைய இந்த வேத வாக்கியத்தின் பொருள் இராமனிடம் இசைக்துள்ளமையை நாம் ஊன்றி யுணர்ந்து உவகை யுறுகின்ருேம். நான் கருதுகின்றேன் என்னுமல் உள்ளம் கருதியது என் முன். அங்க உள்ளத்தின் செம்மையும் சிலமும் நன்மையும் தெரிய வந்தன. சீவ சாட்சியாய் நின்று காட்சி தருகின்ருன். கரும சிந்தனைகளையுடைய அச் சித்தம் கரும நீர்மைகளை நடுவு நிலைமையோடு கருதி யருளியுள்ளமை காண வந்தது. வேதனை விளையாதபடி ஒரு தாதனை ஏவிச் சோதனை செய்ய

  • வேண்டும் என்று இவ் விர வள்ளல் கூறவே விடனன் வியந்து மகிழ்ந்தான். ஆண்டவனே! அப்படிச் செய்வது நல்லதே' என்று அவன் உள்ளம் உவந்து வேண்டி கின்றன். --

அதன்பின் சுக்கிரீவனை இக் கோமகன் நோக்கிஞன். இது - உயர்ந்த இராச தருமம், இதனை விரைந்து செய்ய வேண்டிய தே’ என்று அந்த வானர வேங்கனும் இசைக்கான். கம்பி இலக் குவ்ன் மாத்திரம் வில்க்குரையாடி விரைந்து மறுத்தான். o இரக்கம் காட்டுவது இழுக்காம் என்று அவ் வீர இளவல் அன்று கூறிய மொழிகள் விரிய ஒளிகளாய் வெளி எழுந்தன. அரக்கர்கோன் அதனேக் கேட்டான் அழகிற்றே யாகுமஎன்ருன்; குரக்கினத் தலைவன் கின்ருன் கொற்றவர்க்கு உற்றது என்ருன்; இாக்கமது இழுக்கம் என்ருன் இளையவன் இன்காம் அம்பு துரக்குவது அல்லால் வேருேர் சொல்லுண்டோ? என்ன்ச்சொன்னன்.