பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இராமன் 3851 கேசியைச் சிறையில் வைத்தான்; தேவரை இடுக்கண் செய்தான்; பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்; மன்னுயிர் புடைத்துத் தின்மூன்; ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே.ஆள்வான் வாசவன் திருவும் கொண்டான்; வழியலா வழிமேல் செல்வான். (2) வாழியாய்! கின்னே அன்று வரம்பறுதுயரின் வைகச் * * * * சூழ்விலா மாயம் செய்துன் தேவியைப் பிரிவு சூழ்ந்தான்; ஏழையாள் இரக்கம் நோக்கி ஒருதன் இகல்மேல் சென்ற ஊழிகாண் கிற்கும் வாளுள் உங்தையை உயிர்பண் டுண்டான். (3) அன்னவன் தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல் a என்னுடை காமம் கிற்கும் அளவெலாம் இலங்கை மூதுார் மன்னவன் ேேய என்று வந்தடைந்தவற்கு வாயால் சொன்னசொல் என்னும்? முன்னம் சூளுறவு என்னும்? தோன்றல்! - அறந்தரு தவத்தை ஆயும் அறிவிகுல் அவற்றை முற்றும் மறந்தனே எனினும் மற்றிவ் இலங்கையின் வளமை நோக்கி இறந்திது பேர்தல் தீதுஎன்று இரங்கினே எனினும் எண்ணின் சிறந்தது போரே என்றன் சேவகன் முறுவல் செய்தான். , (5)

  • - ■ -- (அங்கதன் தாதுப் படலம் 3-7)

இலங்கை வேந்தன் மேல் இலக்குவன் கொண்டுள்ள கோபக் கொதிப்புகள் உரைகள் தோறும் உருத்து வந்துள்ளன. நிகழ்ச்சிகளையெல்லாம் நேரே எடுத்துக் கர்ட்டி , கிலைமைகளை நெஞ்சம் தெளிய விளக்கி யிருக்கிருன்.

உடனே போரைத் தொடங்கிப் பகைவனை அழித்து ஒழிக் காமல் மேலும் காலதாமதம் செய்து கொண்டு தாதனே. அனுப்ப வேண்டும் என்று கருதியது தவறு.அந்தத்தியவன் எவ்வளவு இமைகளைச் செய்திருக்கிருன் அரசியைக் கவர்ந்து, கொண்டு
  • ー エ.一。. ‐r.  : :F":" . ■

போய்ச் சிறையில் வைத்துள்ளான்; அமரர்களுக்குத் துயர்கள விளைத்திருக்கிருன்; உலகிலுள்ள நல்லவர்கள் . எல்லாருக்கும் அல்லல்கள் பல இழைத்தான்; உயிரினங்களைக் ஃகெர்ல்லாழில் கொன்ருன்; பேராசையால் உலகம், எல்லாம் வலிந்தது.வர்த்து "" கலித்து ஆள சேர்ந்தான்; இந்திரனுடைய புதவியையும்,விடுங்கிக் TF_": "; "; கொண்டு அவனே ஏவலாளி.ஆக்கி இழிவு படுத்தின்ை.ஒவ்லு யும் அநியாயங்களையே துணிந்து செய்தான்; வஞ்சமான மாய மானை எவி அன்அறு தேவியைப் பிரித்து உங்கள் ஆவியைத் துடிக் கச் செய்தான்; ஏழைப் பெண்னைப் படுபாவின்டுத்துப் போ என்ருனே! என்று இரங்கி ஓடிவந்து இடையே தடுத்தகங்கள் f *