பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. அருமைத் தந்கையைக் கொடுமையாக் கொன்று கொலைத்தான்; இந்தப் படுபாதகனிடம் கருணை காட்டலாமா? தாகனே ஏவிய தால் ஒரு வேளை அவன் சமாதானத்துக்கு வந்து விடுவான் ஆஞல் எவ்வளவு காரியக் கேடுகள் நேரும்? அன்று வந்து அடைக்கலம் புகுந்த வீடணனுக்கு இலங்கை அரசு என்றும் உன்னுட்ையகே என்று தாங்கள் உரிமையோடு தங்க அந்த வாக்குப் பொய்த்துப் போகுமே!சத்தியசீலரான உங்கள் வாக்கு எவ்விழியும் யாதும் தவறியதில்லையே. இரக்கமற்ற அரக்கரைக் கருவறுத்து இனிமேல் யாதொரு இடரும் நேராமல் காத்தருளு வேன் என்று பண்டு கண்டகவாசிகளான தவசிகளுக்குக் கொடுத்த அந்த அபயமொழி என்னும்? பல உயிர்கள் மடிந்து படுமே; இந்த அழகிய இலங்கை வினே அழிந்து போமே என்ற கருணையில்ை மறுகிக் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கருதுகிறேன்; பாவிகளிடம் இரக்கம் காட்டுவது பாவமேயாம்; களைகளைக் களைந்து நீக்கி உழவன் பயிர்களைப் பேணுவது போல் திய்வ்ர்களே அழித்து ஒழித்து நல்லவர்களைப் பேண வுரிய நீங்கள் உங்கள் கடமையை மறந்து விடலாகாது. வில்லை ஒல்லேயில் வளைத்து உள்ளே அம்பை எவ வேண்டுமேயன்றி வேறே ஆளைக் திாது விடுவது அறவே கூடாது, இவ் வேளையில் செய்ய வேண் டியதை விரைந்து புரிந்தருளுக” என்று இவ்வாறு இலக்குவன் அண்ணனிடம் உறுதி கூறி உரிமையுடன் வேண்டி நின்ருன். அவனுடைய கருத்தம் குறிப்பும் காரிய விவேகமும் விரிய வென்றிகளோடு விரைந்து சீரிய நிலையில் வந்திருக்கின்றன. '. நாம்அம்பு தரக்குவ துஅல்லால் வேறு சொல் உண்டோ? - போரில், அந்த இளையவன் கொண்டுள்ள விர ஆவேசம் இதில் விளங்கி நிற்கிறது. பகையைப் பழிதீர்க்க விழியூக்கியுளது. ਾਂ விேல்லிால் வேலை "செய்ய வேண்டுமேயன்றி சொல்லால் ப்ேச் வேண்டியதில்லை என்பான் வேறு சொல் உண்டோ? என் -: * * * * . - m 躍 * 畢 - F து .' r # - -- H ருன்: கொல்ல வேண்டியவனிடத்தில் சொல்ல வேண்டியதில்லை.)

  • * * * * * * * * *. . . . . . . . . . . . * * * * • * i.

நாம் என்று தன்மைப் பன்மையில் கூறினது தம்பி கமை யுன் என்னும் இருவரும் உறுதியாகச் செய்ய வேண்டிய கரு மத்தைக் கருதி-யுனர. உரிமையுரை மரும்மாய் வந்தது.