பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3600 கம்பன் கலை நிலை வனை அவன் உவந்த கலைவணங்கி உரையாடநேர்ந்தான். 'கலே அறிவின் தெய்வமே! அடியேன் நிலைகெரிய வினவிய நீர்மையை நினைந்து மகிழ்கின்றேன். நான் ஆலோசனை கூற சேர்க்கது எனக்கே நகைவிளைவிக்கு மாயினும் தேவர் இட்ட கட்டளையைக் தட்ட அஞ்சி நெஞ்சில் ஒட்டியதை நேரே சொல்லுகின்றேன். அடைக்கலம் என்று வந்தால் யாரையும் ஆகரிக்க வேண்டும். அருள் புரிந்து ஆதரிக்க வுரியவர் அநாகைகளே, அ ல் ல ல் அடைந்தவர்; அமரில் உடைந்தவர், கமரில் இடைக்கவர்; தாயா திகளால் துன்புறுக்கப்பட்டவர்; காப் கங்கை அற்றவர்; நோ யுற்றவர்; நொந்து கவிக்கவர்; சிங்கை களர்ந்தவர்; பேதையர்; நாதியற்றவர்: வறுமையால் வாடியவர் என்னும் இன்ன வகை யில் உள்ளவரே கண்ணுேடிக் காக்கத் தக்கவர். இப்பொழுது இலங்கையிலிருந்து இங்கே வந்துள்ளவன் மேலே குறித்த எந்த வகையிலும் யாதும் சேராதவன். அரசர் குடியில் பிறந்தவன்; நமக்குக் கொடிய எதிரியாயுள்ள மன்னனுடைய தம்பி. யாரும் கலைவணங்கி அஞ்சிப் போற்றத் தக்க ஆற்றல் மிகப் பெற்ற வன். அரிய பல செல்வாக்குகளுடையவன். அக்ககைய அதி சய நிலையிலுள்ள அவன் ஈண்டு அபயம் புக விழைந்து துதி செப்து வந்து நிற்பது சிக்கனக்கும் எட்டாக விந்தையாப் விரிந்து கிற்கிறது. சாதிக்குரிய தீமைகள் பாதும் இல்லாத வன்; நல்ல நீதி கிலேயினன் என ஒதினுலும் ஏதும் தெளிவாக நம்ப முடியவில்லை. காலமே நோக்கினும் கற்ற நூல்களின் மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன் சீலமே நோக்கி யாம் தெளிந்து தேறுதற்கு ஏலுமே? என்றெடுத்து இனேய கூறினன். இவ்வளவு காலம் வரையும் கமையனேடு உறவாய் உவந்து வாழ்ந்து வந்தவன் இப்பொழுது கெட்டவன் என்று தெரிந்து அவனே வெறுத்து விட்டு வெளியேறியிருப்பதாகச் சொல்வது வியப்பையும் நகைப்பையும் விளைத்துள்ளது. எவ்வாறு ஆராய்ந்து பார்த்தாலும் இவனுடைய வரவு கவஅடையதாகவே தோன்றுகின்றது; உள்ளே சேர்த்துக்