பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் - 3853 பகைவன் நமக்குக் கொடிய பழியை விளைத்துள்ளான்; அவனே அடியோடு அழித்து நம்மேல் விழ்ந்துள்ள பழியைத் துடைத்துப் புகழோடு வெளியே வர வேண்டிய நாம் வேறு வழிகளில் விழி புரப்பி வினே காலக்கைக் கடத்தி நிற்பது கரு மக்தையும் தருமக்கையும் மறந்த படியாம் என்று தம் கடமை யை வலியுறுத்தியுள்ளான். வாயால் முன்னம் சொன்ன சொல் என்னும்? இந்தக் கேள்வி சிந்தனை செய்ய வங்கது. Lā. ■ 獸 - ■ - # أي 'என் பெயரும் உலகும் உள்ள அளவும இலங்கைச் செல் 軒 -- ■ ப in * h r - * * H i வம் நின்னதே தந்தேன்’ என்று இங்கனம் விடனனுக்கு இராமன் முன்னம் வாக்குக்கத்தம் செய்துள்ளமையைக் குறித்துக் காட்டி ஞாபகப் படுத்தின்ை.' துரதனே அனுப்பிய காரணமாய் இராவணன் சமாதானமாய் இனங்கிவரின் இலங்கை ஆட்சி என்றும் அவனுக்கே உரிய காம்; ஆகவே முன்னம் அடைக்கலம் புகுந்தவனுக்குக் கொடுக்க வாக்குப் பொய்யாப் விடுமே! என்று மெய்யாகவே இரங்கியிருக்கிருன். அண்ணனுடைய வாய்மொழி பிழையாய்ப் பொய்த்து விடுமே என்று கன் வாயால் சொல்லக் கூகி சொன்ன சொல் என்னும்?' என்று உன்னி உணரும்படி எதிர் வினவிஞன். விருயமொழி வித்தக ஒளியாய் வந்தது. ஆவதை எதிர் அறிந்து ஆற்ற வேண்டியதை விரைந்து செய்ய வேண்டும் என்று வேண்டியிருக்கிருன். சிறந்தது போரே. என்றகளுல் வேறு செய்வது எதுவும் இழிந்ததேயாம் எனத் தெளிந்து கொள்ள வந்தது. ஏகாரம் தேற்றம். அருமைத் தம்பி உரிமையோடு பேசிய உரைகளையெல்லாம் கேட்டு இராமன் உள்ளம் உவந்தான். முன்னம் சொன்ன இரு வர் மொழிகளையும், பின்னவனுடைய முன நிலைகளையும் உன்னி வியந்தான். புன்னகை புரிந்தான். சேவகன் முறுவல் செய்தான்.

  • இந் நூல் பக்கம் 8657. வரி 10 பார்க்க.