பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3855 /றவன் உற்ற துணைவனுக்கு உறுதி மொழி கூறி உரிமை செய் அதுள்ளமை முடிவும் அஃதே என்பதில் முடிந்து கின்றது. அயர்த்தல் = மறத்தல். அயர்ந்து போப் க் காரியக்கேடுகளை விளக்து விடேன் என்பான் அயர்த்திலன் என்ருன். * - உரிய கருமக்கை மறவாதது போலவே அரிய நீதி முறை களையும் கழுவியே நாம் தொழில் செய்ய வேண்டும். அவ் வழி யில் ஒழுக நேர்ந்தது வழுவாகக் கோன்றியுள்ளது, ஊன்றி யுணர்ந்து உண்மையை ஒர்ந்து கொள்ளுவதே நல்லது. அறிஞர் ஆய்ந்த கயத்துறை. - - என்றது மேலோர் வகுத்துள்ள இராச தருமங்களை. பகைவர்பால் அரசர் செய்யவுரிய உபாயங்கள் நான்கு. அவை சாமம் பேதம் தானம் கண்டம் எனப்படும். _ _ _ == **** உள்ளத்தைப் பேதித்து இனக்குதல்-பேதம். ====== * ஏதாவது கொடுத்து வசப்படுத்துதல்-தானம். கேரே மூண்டு அழித்து ஒழிக்கல்-தண்டம். முர ண் ெ காண்டு பகைவர் மூண்டு கின்ருல் முன்னே கூறிய உபாயங்களையும் செய்து பார்த்து முடியாமல் நீண்ட போதுதான் இறுதியில் குறித்த கண்டத்தை உபயோகிக்க வேண்டும். முகலிலேயே போருக்கு மூண்டு யாரை պւե அழிக்க லாகாது. இவ்வாறு கரும நீதிகள் கூறியுள்ளன. இம் முறைகளை நாம் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என இளையவன் உள்ளம் தெளிந்து கொள்ள இக் கோமகன் உ ரைத்தருளினன். நூலின் நீதி காம் துறந்து அமைதல் நன்ருே? தம்பியிடம் இந் நம்பி இப்படி அன்புடன் வினவியிருக்கிருன். நம் கடமையை மறந்து விடலாகாது என்று இளையவன் மொழிக்கமையால், நாம் முறைமையைத் துறந்து விடலாமா? என்று மூத்தவன் இவ்வாறு எதிர் வினவினன். அகனே மறத்தல் போலவே இதனைத் துறக்கலும் பிழையாம் என்பது துணிபாப் கின்றது. நெறி முறைகளை சேர்ந்து ஒழுகினன். -