பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3858 கம்பன் கலே நிலை உள்ளம் உவந்து தள்ளி எழுந்தான். அதிசய இரமான அந்தக் கரும எழுச்சி அரிய ஒரு வீரக் காட்சியாய் ஒளி விகி நின்றது. அங்கதனே ஆய்ந்தது. - மாருதி இன்னும் செல்லின் மற்றிவன் அன்றி வந்து சாருதல் வலியார் இல்லை என்பது சாரு மன்றே யாரினி எகத் தக்கார் அங்கதன் அமையும் ஒன்னர் வீரமே விளேப்ப ரேனும் திதின்றி மீள வல்லான். (1) = துாது குறித்தது. நன்றென அவனேக் கூவி நம்பிநீ கண்ணலார் பால் சென்று இரண்டுரையின்ஒன்றைக் செப்பி&னதிரிதி.என்ருன் அன்றவன் அருளப் பெற்ற ஆண்டகை அலங்கல் பொற்ருேள் குன்றினும் உயர்ந்தது என்ருல் மனநிலை கூற லாமோ? (2) உரைத்து விடுத்தது. என்னவற்கு உரைப்பது என்ன ஏந்திழை யாளே விட்டுத் தன்னுயிர் பெறுதல் நன்ருே அன்றெனின் தலைகள் பத்தும் சின்னபின்னங்கள் செய்யச் செருக்களம் சேர்தல் கன்ருே சொன்னவை இரண்டின்ஒன்று துணிகென ச்சொல்லிடென்ருன். அறத்துறை அன்று; வீரர்க்கு அழகும்.அன்று:ஆண்மையன்று மறத்துறை அன்அனு; சேமம்மறைந்துறைந்து ஒதுங்கிவாழ்தல் கிறத்துற வாளி கோத்து கேர் வந்து கிற்கு மாகின் புறத்துற எதிரே வந்து போர்தரப் புகறி என்ருன். - (4) இராமன் ஏவியுள்ள து.ாது நிலையை இதில் ஒதி உணர்கின்ருேம். அனுமானே மறுபடியும் அனுப்பினல் எதிரிக்கு எளிதாய்த் தோன்றும். இவன் ஒருவனைத் தவிர வேறு சரியான துணைவன் இராமன் பக்கல் இல்லையோ? என்று அவன் ஏண்ணவும்கூடும் ஆதலால் வேறு ஒரு புதியவனேயே அனுப்பவேண்டும் என்று கருதி அங்கதனே உறுதி செய்து கொண்டுள்ளான்; அவ்வுண் மையை உரைகள் உணர்த்தியுள்ளன. பகைவனுக்கு மெலிவு காட்டாதே, யாண்டும் அவன்" تعیی அஞ்சி அயரும்படி ஆண்மை காட்டி நில்” என்னும் மேன்மை நிலை இங்கே விளங்கி நின்றது. எதிரியின் இயல்பு உணர்ந்து இடம் காலங்களின் நிலை கெரிந்து கலைமையோடு நடந்துகொள்