பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3861 கடிது எழுத்தான்; அங்கு கின்றபடியே துள்ளி மேலே காவி வான விதிவழியே வெகமாய் வாவி இலங்கையுள் போனன். பார்மிசை வணங்கிச் சியம் விண்மிசைப் படர்வதே போல் விரன் வெஞ்சிலையில் கோத்த அம்புஎன விசையில் போனன் மாருதி அல்லன் ஆகில் எேனும் மாற்றம் பெற்றேன் யாரினி என்ைேடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றன்.

  • * *

- - - ు. (1) அயில்கடன் தெரிய நோக்கும் அர்க்கரைக் கடக்க ஆழித் H துயில்கடந்து அயோத்தி வந்தான் சொற்கட வாத துாதன் வெயில்கடங் கிலாத காவல் மேருவின் மேலும் மீண்ட எயில்கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான். (2) அழுகின்ற கண்ண ராகி அனுமன்கொல் என்ன அஞ்சித் தொழுகின்ற சுற்றம் சுற்றச் சொல்லிய துறைகள் தோறும் . மொழிகின்ற வீரன் வார்த்தை முகங்தொறும் செவியில் மூழ்க எழுகின்ற சேனே நோக்கி இயைந்திருந் தானேக் கண்டான். (3) கல்லுண்டு மாமுண்டு ஏழைக் கடல்ஒன்றும் கடக்கேம் என்னும் சொல்லுண்டே இவனேவெல்லத் தோற்றத்தோர்கடற்றுமுண்டோ எல்லுண்ட படை கைக்கொண்டால் எதிருண்டே இராம் ன்கையில் வில்லுண்டேல் உண்டென்று எண்ணி ஆற்றவும்வியந்துகின்ருன். இன்றிவன் தன்மை எய்த நோக்கினல் எதிர்ந்த போரில் - வென்றளன் காதை மார்பில் வில்லின்மேல் கணேஒன்று ஏவிக் -- கொன்றவன் தானே வங்தான் என்றுடன் குறிப்பி னல்லால் o __ - H H H # T H. - * * * * * *** * * * * * ஒன்றிவன் தன்னேச் செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார்? (5)

  • *

அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்மேல் வைத்த ஆசைப் பினி பறித் தவனே யாவர் முடிப்பவர் படிக்கட் பேழ்வாய்ப் பணிபறித்து எழுந்த மானக் கலுமு னின் இவனே ப் பற்றி மணிபறித்து எழுங்த எங்தை யாரினும் வலியன் என்றன். * (6) நெடுங்ககை விடுத்த தூதன் இவையிவை நிரம்ப எண்ணிக் கடுங்கனல் விடமும் கடற்றும் கலந்துகால் கரமும் காட்டி விடுஞ்சுடர் மகுடம் மின்ன விரிகடல் இருந்தது என்னக் கொடுக்தொழில் மடங்கல் அன்ன்ை எதிர்சென்று குறுகிகின்ருன். - (அங்கதன் துாதுப்படலம் 13-19) இராம தாக்குப் அங்கதன் இலங்கை புகுந்துள்ள காட் சியை இந்தக் கவிப்படங்கள் நன்கு காட்டியுள்ள்ன. உணர்ச்சி அலைகளும் உக்கிரவிர கிலைகளும் உறுதி யூகங்களும் உரைகள்