பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னே உரிமையோடு அழைத்துத் தனது நாதன் எதிரி யிடம் வினைமேல் ஏவி யிருப்பதைப் பெரிய பேருகக் கருதி மகிழ்க்த உழுவலன்புடன் உ ஆறு தி பூ ண் டு உவகைமீதுார்ந்து போயிருக்கிருன். உள்ளம் பலவும் கருதியுள்ளது. மாருதி அல்லன் ஆகில் எேனும் மாற்றம் பெற்றேன் யார் இனி என்னேடு ஒப்பார்? தான் பெற்றுள்ள பேற்றை எண்ணி எண்ணி அங்கதன் இன்பம் அண்டங்து போயுள்ளதை இகளுல் உணர்ந்துகொள்ளு கிருேம். ஆண்டவன் கருதியதை கினேந்து ஆனந்தம் பெருகியது. அனுமானுக்கு அடுத்தபடியாகத் தன்னை இராமன் மதித் திருக்கும் மதிப்பைப் பெறுதற்கு அரிய ஒர் பெரும்பாக்கியமாக அவன் கருதியுருகியுள்ளமையைக் கவி உலகம் அறியக் காட்டி யிருக்கிருர். காவியபாத்திரங்களின் மானசமருமங்களை ஒவிய உருவங்களா ஒளிசெய்து விளக்கிவருவது உவகையை விளைத்து வருகிறது. நிகழ்ந்த செயல்களும் மொழிந்த மொழிகளும் எண்ணிய எண்ணங்களும் நம்கண் எதிரே வந்து களிநடம் புரிகின்றன. பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் படர்வதேபோல் வீரன் வெஞ்சிலையில் கோத்த அம்புஎன விசையில்போனன். இந்தக் காட்சியைக் கருதிக் கானுந்தோறும் உறுதியும் ஊக்கமும் பெருகி ஒர் உல்லாசமான விர க்காட்சி நம் உள்ளத் தில் இங்கி எழுவதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இராமநாதனுடைய பாகங்களைக் தொட்டு வணங்கிவிட்டு மேலே விரைந்து காவியிருக்கிருன். சீயம் = சிங்கம். ஒரு சிங்கனறு ஆகாயத்தில் பாய்ந்து போனதுபோல் இம் மான வீரன் வான விதியில் வாவிப் போயுள்ளான். நவமான அக்கப் போக்கை உவமானம் நன்கு விளக்கி உவகையை விளைத் கா அதுள்ளது. ஒப்புரை திட்ட நுட்பங்களை உணர்த்தி வருகிறது.) o வீரன் அம்பு என இராமபாணத்தை அங்கதனுக்கு இங்கே உவமை கூறியது அவனுடைய உடல் வேகமும் அடலாண்மையும் அதிசய ஆற்றலும் தெரிய. சிலை அம்பு செயல்மேல் சென்றது.)