பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3S 66 - கம்பன் கலை நிலை அட க்க நாயகமான மொழிகளைப் பெருக்கி உரைத்தான். நிலம் நீர் தீ வளி வான் என்னும் பஞ்ச பூகங்களுக்கும் நாயகன்; பூமகளான சீதா கேவிக்கு நாயகன்; தேவர்களுக்கு நாயகன்; ஒதுகின்ற வேதங்களுக்கு நாயகன்; எல்லாவற்றை யும் இயக்கி வருகிற விதிக்கு நாயகன்; எப் பதிக்கும் நாயகன்; அத்தகைய நாயகமூர்த்தி ஏவிய தாதன் நான்; அப்பெருமான் சொல்லியருளிய ஒன்றை உன்னிடம் சொல்லிப் போகவந்தேன் என்று இவ்வாறு அவன் உள்ளம் தெளியச் சொன்னன். அகில சராசர ங்களுக்கும் நாயகனயுள்ள பரமனே மனித உருவில் மருவி இராமன் என்னும் பேரோடு இங்கனம் வந்துள் ளான் என அங்கதன் இங்கிதமாக் துணிந்து சொல்லியிருக்கிருன்.. - .صمس மேல் ஒருபொருளும் இல்லாமெய்ப்பொருள் வில்லும் தாங்கிக் கால் தரை தோய கின்று கட்புலக்கு உற்றது. என முன்னம் தன் தந்தை இறுதிக்காலத்தில் இம் மைக்க சிைடம் சொன்ன உறுதிமொழி உள்ளத்தில் பதிந்திருந்தது ஆத லால் இராமனைக் குறித்து இந்தவாறு ஈண்டு இவன் உரைக்க நேர்ந்தான். காதை ஒதியதை வேதமொழியாக் கொண்டான். 南 செப்டம் வேத நாயகன் என்றது இராவணனுக்கு அரிய போகமும் உரிய அபிமானமும் ஒருங்கே செறிய வக்கது. வேதங்களை எல்லாம் தெளிவாக அவன் ஓதி உணர்ந்துள் வான் என்பதை அங்கதன் நன்கு கெரிந்திருக்கிருன். அது இங்கே பேசி யுள்ள வாய் மொழியால் வெளியாய் கின்றது. கன் காகையோடு பழகிக் கிழமை கொண்டிருந்தான் ஆதலால் அவனுடைய நிலைமைகளை யெல்லாம் இளமையிலேயே ©Ꮧ ©YTöy I Ꮭ யோடு இக் குலமகன் அறிய சேர்ந்தான். வேகம் ஒதி வந்தவன் நீதி நெறியில் நடவாமல் இது புரிய மூண்டான்; மூளவே அவனே மோதி முனிந்து தண்டிக்க வேத நாயகன் வந்துள்ளான். அவ்வுண்மை உரைக் குறிப்புகளால் துண்மையாக ஈண்டு உணர வந்தது. * – தெய்வ நிலையில் நின்று கண்டிக்காமல் மனித உருவில் வக் தது அரிய ஒரு தெய்வ ரகசியமாயுள்ளது. உலகம் பலவகைநிலை - ==---- களையடைய இறைவன் அவகாரம் பரம ரகசியமாய் வருகிறது.