பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 3867. "மானிடர் வானரர் வலியி லாரென ஈனமா இராவணன் இகழ்ந்து கின்றன ன்; ஊனமஷ் வுறுதியென் ஆறுணர்த்த எண்ணியே ஞானமா நாயகன் கரருள் வந்தனன்.” பரமன்.இாமய்ைடவந்துள்ளமைக்கு-ஒர். காரணக்கைக் காட்டி புணர்த்தியுள்ள இது ஈண்டுக் கருதி யுணர வுரியது. விதிக்கு நாயகன் என்றது. அதிசயமாக் துதிக்க வங்கது. விதியின் வழியே எவ்வுயிரும் நடக்கின்றன. அது ஆட்ட யாவரும் ஆடி வருகின்றனர். அதனை மீறி நடக்க யாராலும் முடியாது. அந்த விதியும் தன் ஏவல் வழியே நடக்க ஆணே செலுத்தி நிற்கும் ஆண்டவன் என்பது ஈண்டு அறிய நேர்ந்தது. அந்த விதிக்கு நாயகனே விதிவசப்பட்டு அரசை இழந்து அடவி புகுந்து மனைவியைப் பிரிந்து படாத பாடுகள் பட்டுக் குரங்குகளைக் கூட்டிக் கொண்டு இலங்கையின் வடக்கு வாச விலே வந்து நிற்கின்ருன் என்று வெளியே சரிதம் காட்டி நின் முலும் உள்ளே பொதிந்துள்ள உண்மை உயர்ந்தோர் உள்ளங் களில் உணர வந்தது. அனுபவ அறிவு உறுதியாய் ஒளிமிகுக்கது. வந்துள்ளவனது அற்புத நிலையைத் கங்தை வாயிலா அறிந்த தோடு கடல் வெந்துபட வாளி தொடுத்ததும் வருணன் ஒடி வந்து அடிபணிந்து துதித்து கின்றதும் முதலாகப் பலவகை யிலும் நேரே அறிந்துள்ளான் ஆதலால் அங்ககன் இங்கனம் பரம நீர்மையை விளக்கி உரமாக உரையாடினன். பூத நாயகன் விட்ட துாதன், . புவிக்கு காயகன் விட்ட துாதன், - சீதை நாயகன் விட்ட துாதன், - தெய்வ காயகன் விட்ட துாதன், வேத நாயகன் விட்ட துாதன், விதிக்கு நாயகன் விட்ட துாதன், இT இங்ஙனம் தனித்தனி கூட்டி நோக்கி உரைத்துள்ள - கிலேமை நீர்மைகளே நுனித்து உணர்ந்து கொள்ள வேண்டும். பஞ்ச பூதங்களின் சஞ்சலங்கள் கழியவும், உலக அல்லல் கள் ஒழியவும், சீதா தேவியின் கவலை நீங்கவும், தேவர்களுடைய _