பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3870 கம்பன் கலை நிலை கப் பெருங்ககையாளனுடைய புதல்வன் நான்' என அங்கதன் இங்ங்னம் இங்கிதமாப் பதில் உரைத்திருக்கிருன். * . -உரைகள் இவனுடைய சொல்வன்மையைத் துலக்கியுள்ளன. உருவ நிலையில் குரங்கு என்று எண்ணிக் தன்னைச் சிறுமை :பாக இராவணன் பேசினன் ஆகலால் தனது உண்மையான மரபின் பெருமையை அவன் முன்னதாக உணர உரைத்தான்) * இந்திரன் செம்மல் என வாலியை இந்தவாறு குறித்தது தன் தங்கையின் மகிமை மாண்புகளை அவன் சிங்தை தெளிந்து கொள்ள வந்தது. செம்மல் = பெருமையில் சிறந்தவன். இறவு கு ஆற்றல் குலம் முகலியவற்ருல் கலைசிறந்துள்ளவன் என ... " இக் கிலேமைகளை யெல்லாம் நேரே தெரியச் செம்மல்-என்ருன். பண்டு ஒர் இராவணன் என்றது எவனே ஒருவன் նI Յյր * அலட்சியமா எள்ளி இகழ்ந்து சொல்லியுள்ளமை உள்ளியுணர

  • = * -

அரியது. பேச்சுக்திறம் பேராண்மையாய்ப் பெருகி வந்துள்ளது. - நேரே கண் எதிரே கண்டு நிற்கின்றவனைக் காணுத ஒர் அசாகையைப் போல் காட்டிப் பேசினன். உன்னை வாலால் கட்டினவன் என்று சொன்னல் அது சுவைக்கேடாம். அன்ன வாறு கூருமல் நன்னயமுடன் நளினமா வின்றுள்ளான். . o எங்தை வாலால் கட்டுண்டு அடிபட்டவன் எந்த இராவன னே? அந்த இராவணனை எனக்குத் தெரியாது என்ற முறையில் இந்த இராவணன் எதிரே இம் மைக்கன் பேசி யிருப்பதைச் சிங்தையுவந்து சிந்திக்கின்ருேம். o, வாலிடைத் துரங்கச் சுற்றிக் கிரிகள் தாவி. என்றது அன்று கட்டிக் கொண்டு வான விதிவழியே வாலி வாவிப் போன அக் காட்சியைக் கருதிக் காண வந்தது. பட்டவனுக்குத் தெரியும் பாடு என்பது பழமொழி ஆதலால் கட்டிய நிலையைச் சுட்டி யுரைத்தா ன். 1. வேலே கலக்கின்ை மைந்தன். கலங்காக இராவணன் கலங்கி உணரும்படி இன்னவாறு பலவும் துலங்க மொழிந்தான். வேலை= கடல். கடலைக் கலக் கினவனுடைய மகன் என்றது தனது.அடலாண்மைகளை அவன்