பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. (ԼՔ க வு ை 夏「・ இது கம்பன் கலை நிலையுள் பத்தாவது பாகம். உத்தம விரன் ஆன இராமனே விபீடணன் வந்து கண்டான்; 'அடைக்க லம் புகுந்தான்; அவனே ஆகளித்து அருளி எதிரியின் நிலைகளை அறிந்து வருணனை வழிவேண்டிக் கடலில் அனேகோலிச் சேனை களோடு இராமன் இலங்கையை அடைந்தான். அந் நகரின் அயலே சுவேல மலையில் பாசறை அமைத்துக் கங்கியிருக்கான். பலயோசனைகள் நடந்தன. மறு நாள் இலங்கை வேந்தனிடம் அங்கதனைத் தாது விடுத்தான். அவ் விர மகன் சென்று இராவ னன் எதிரே போய்த் திர மாப் கின்று யாவும் கூறி முடிவில் தேவியை விடுகின்ருயா? அல்லது போரில் வந்து உன் ஆவியை விடுகின்ருயா? என்று விரவுரையாடினன். அச் சூரன் வெகுண் டான்; அயலே கின்ற அரக்கர் அங்கதனைக் கொல்ல மூண்டார்; கன்னேக் கொல்ல வந்தவரைக் கொன்று தொலைத்து விரைந்து வந்து இவ் வென்றி விரனிடம் தான் சென்றுவந்த நிலைகளையெல் லாம் கெரிய விளக்கி மூர்க்கன் முடித்தலை அற்றபோதன்றி ஆசை அருன் என முடிவாக வுரைத்தான். அதன்பின் படைகளை அணி வகுத்து இலங்கை நகரை வ ளை க் து க் தன் துணைவர்களோடு கோதண்டவிரன் வடதிசைவாசலில் அடலமர் மூண்டு எதிரியை எதிர் நோக்கி அதிசய கம்பீரமாய் கின்ருன். போர் மூண்டது. இருதிறச் சேனைகளும் எதிர்ந்து பொருதன. தன் படைகள் களர்ந்து படுவதைக் கண்டு இராவணன் தேர்மேல் எறிப் போர் மேல் வந்தான். இராமன் எதிர்ந்து பொருகான். உக்கிரவீரமான போடல்கள் ஓங்கி எழுந்தன; இவ் விர வில்லியின் எதிரே அவன் படைகள் யாவும் இழந்து படுகோல்வியடைந்து கின் முன்; அவனே ஆற்றிக் கேற்றி இன்று போய்ப் போர்க்கு நாளை வா! என்று இவ் வென்றி விரன் விடுத்தான். அவன் வெட்கி மீண்டு இலங்கை புகுந்து அரண்மனையுள் தனியே மறுகி யிருக்கான். அவனுடைய பாட்டனுகிய மாலிய வான் வந்து பரிந்து உசாவி ன்ை. இவ்வாருன சரித நிகழ்ச்சிகள் அரிய பல கலை யுனர்ச்சி களோடு இதில் சுரந்து வந்திருக்கின்றன. செகவீரபாண்டியன்.