பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3873. இக்குமரன் பேசியும் அவன் கோபம் கொள்ளாமல் பழமை பாராட்டி உறவு கொண்டாட் சேர்ந்தான். கிளே கூட்டி அவன். கழுவி யுரைத்த கிழம்ை மொழிகள் அயலே வருகின்றன. உங்தைஎன் துணைவன் அன்றே ஒங்கறம் சான்அம் உண்டால் கிந்தனே இதன்மேல் உண்டோ யேவன் தாதன் ஆதல் i தந்தனன் கினக்கு யானே வானரத் தலைமை தாழா I வந்தனே நன்று செய்தாய் என்னுடை மைந்த என்ருன். (1) தாதையைக் கொன்ருன் பின்னே தலேசுமந்து இருகை நாற்றிப் பேதையன் என்ன வாழ்ந்தான் என்பதோர் பிழையும் திர்ந்தாய் சிதையைப் பெற்றேன் உன்னேச் சிறுவனு மாகப் பெற்றேன் ஏதென்க் கரிய் தென்ருன் இறுதியின் எல்லே கண்டான். (2) அங்கரர் இன்று நாளே அழிவதற்கு ஐயம் @మడిు; - . - உன்னரசு உனக்குத் தந்தேன் ஆளுதி ஊழி கர்லம் * † பொன்னரி சுமந்த பீடத்து இமையவர் போற்றி செய்ய மன்னவன் ஆக யானே சூட்டுவன் மகுடம் என்ருன் (3) அங்கத&னத் தன்வசம் செய்யும்பொருட்டு மிகவும் உரிமை யுடையவன் போல் இராவணன் இன்னவாறு உரையாடி யிருக் கிருன். உரைகள் உள்ளத்தை உணர்த்தியுள்ளன. - -

அங்ககா! ചഒ് கங்கை எ ன்னுடைய அருமை நண்பன்; அந்த மகாவிரனே மறைந்து நின்று அகியாயமாய்க் கொன்ற மனிதனுக்கு நீ ஊழியம்செய்ய நேர்ந்துள்ளது எ வ்வளவு இழிவு? பழிக்குப் பழி வாங்கவேண்டிய பகைவனைத் தொழுது வாழ்த்தி ஏவல் புரிய இசைக்திருப்பது மு.மு மடமையாம். வான்சவேந்த ஞய்க் கலைமை எய்தி யிருக்கவுரிய நீ நிலைமையை மறந்து புலே புரிந்துள்ளாய்! நல்ல வேளையாய் நீ இங்கு வந்தாய்; உனக்கு நானே முடிகுட்டி அரசபதவியைக் கொடுக்கிறேன்: கொடிய உன் சிறிய தாகையையும் அவனுக்குக் துணையாப் அமைந்துள்ள அந்த மனிதனையும் அடியோடு ஒழித்து அரசவாழ்வை நீ கெடிது அனுபவிக்கும்படி இன்று நான் முடிவுசெய்துள்ளேன். இழித்த பழி நீங்கி உயர்ந்த புகழோடு நீ வாழவே உன்னை என்பால் விதி கொண்டுவந்து தள்ளியுள்ளது; அழகிய சீதையை நான் முன்னமே பெற்றுள்ளேன்; விழுமிய புகல்வகுக. உன் னே

485 *=