பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3874 கம்பன் கலை நிலை இன்று அடைந்திருக்கிறேன்; அரிய மகிமையுடன் உலகம் முழு வதையும் ஆளுகின்ற எனக்கு எதுதான் கிடையாது? எல்லாம் எளிகே எய்தி இன்பம் மிகப் பெறுவேன்; படைகளோடு வங் துள்ள அந்தச் சிறியமனிதர் இருவரும் நாளையே அழிக் துபடுவர்; அரியணையில் அமர்ந்து வானராதிபதியாய் நீ ஊழி காலமும் வாழ்வாய்; இலங்கையும் கிட்கிங்தையும் இனி என்.றும் உறவுரி மையுடன் கூடி வாழும்; அந்த இனிய வாழ்வைக் கண்டு ே உவகையடைந்து வருவாய்!” என இங்கனம் கயமாய் இலங்கை வேந்தன் இனிது பேசியுள்ளான். வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த! அங்கதன் கன்பால் வந்து சேர்ந்தது அவனுக்குப் பெரிய இராச யோகம் வந்ததாம் எனச் சிங்கை மகிழ இந்தவாறு செப்பியுள்ளான். உறவு நிலைகளை மருவி உரைகள் வந்தன. தன் அருமை நண்பன் மகன் ஆதலால் அந்த உரிமையில் என்னுடை மைந்த என்று இனம் கழுவி இனிது மொழிக்கான். தலைமகனை இந்திரசித்தைப் போலவே இக் கு ல ம க னே யு ம் பேணி வருவதாகப் பேருரிமை காட்டினன். உயர்ந்த அரச ஒய்ச் சிறந்திருக்க வுரியவன் இழிக்க ஏவலாளனய்த் தாழ்ந் திருப்பது ஈனம் என்று மானவுணர்ச்சி தோன்றச் சூழ்ந்து மொழிந்தான். சூழ்ச்சி மொழிகள் தொடர்ந்து வந்தன. இராமனுக்குக் அாதனப் இசைந்து வந்திருப்பது எண்ணவு முடியாத இழிபழி என்பான் கிந்தனை இதன்மேல் உண்டோ? என்ருன். நிலைமைகளை யெல்லாம் நேரே நினைந்து சிங்கனே செப்து திருந்தும்படி கந்திரவுரைகள் ஆடி வருகிருன். s தோதையைக் கொன்ருன் என இராமனை இவ்வா.அறு குறிக் துக் காட்டியிருக்கிருன். உன் தங்கையைக் கொலை செய்த அங் தக் கொலைகாரனே நீ கொன்று தொலைக்க வேண்டும்; அவ்வாஅ கொல்லாமல் விட்டதோடு எல்லாவழிகளிலும் அவனுக்கு எவல் செய்ய நேர்ந்திருப்பது பொல்லாக புலேப் பழி எனக் கொலைக் தொழிலில் மூளும்படி குறிப்போடு கோள் மூட்டியுள்ளான். சிறியவன் ஆதலால் அறிய வுரியதை அ றி ய | ம ல் மதி மருண்டு மானம் கெட்டிருக்கிருய். இந்த ஈனம் நீங்கி விரைந்து