பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 8879 கொல்வது தன் பெரு வீரத்திற்கு இழுக்காம் என எண்ணி அடங்கின்ை. மண்டி எழுந்த தீ மாறி யடங்கியதுபோல் றிே எழுங்கவன் சீற்றம் அடங்கி மாற்றம் விளம்பிஞன். - முதிர் வேகத்தோடு எதிரே நின்ற அங்கதனை இகழ்ந்து கோக்கி 'இங்கே செத்து மடியத் து னி ந் து வந்த குரங்கே! அாதன் என்ற நிலையில் நீ சொல்ல வேண்டியதைச் சொல்லிப் போ!' என்று சுளித்து உரைத்தான். இலங்கை வேங்கனுடைய உரையைக் கேட்டதும் அங்ககன் எதிர்மொழி கூறிஞன். து.ாதன் ஒதியது. என்னைக் கொல்ல மூண்ட நீ ஒல்லையில் மாறி என் சொல் லேக் கேட்க நீண்டது மிகவும் நல்லதாயது; யாவும் ஒளியாமல் சொல்லுகிறேன்; நீ தெளிவாகக் கேள்! என்று அங்கதன் நேரே கூற நேர்ந்தான். கடவியின்று என்னே ேேபாய்த் கன்குலம் முழுதும் கொல்லும் பாவியை அமருக் கஞ்சி அாண்புக்குப் பதுங்கி ேைனத் தேவியை விடுக அன்றேல் செருக்களத்து எதிர்ந்து தன்கண் ஆவியை விடுக என்ருன் அருளினம் விடுகி லாதான். (1) பருந்துணப் பாட்டி யாக்கை படுத்தநாள் படைகு ரோடும் மருங்கினும் இனிய மாமன் மடிந்தநாள் வனத்துள் வைகி இருந்துழி வந்த கங்கை இருஞ்செவி முலையும் மூக்கும் அரிக்ககாள் வங்கிலாதான் இனிச்செயும் ஆண்மை யுண்டோ? கிளேயொடும் பட்ைகு ரோடும் கேடிலா உயிர்கட்கு எல்லாம் களேயெனத் தம்பி மாயை வேரொடும் களையக் கண்டும் இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆயிழையை வெளவும் வளேனயிற்று அரக்கன் வெம்போர்க்கு இனி.எதிர்வருவதுண்டோ? ஏங்கிழை தன்னேக் கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றிச் சாங்கெனப் பு:கல்வன் தன்னேக் கரையிடைத் தேய்த்துத்தன்னுரர் காங்கெரி மடுத்துத் தானும் காண வே கடலேத் தாவிப் போந்தபின் வங்கி லாகான் இனிப்பொரும் போரும் உண்டோ? o உடைக் குலத்து ஒற்றர் கம்பால் உயிர்கொடுத்துஉள்ளக்கள்ளம் துடைத்துழி வருணன் வந்து கொழுதுழித் தெ ழாத கொற்றக் கொடைத் தொழில்உம்பி கொள்ளக் கொடுத்துழி வேலை கோலி அடைத்துழி வந்தி லாகான் இனிவர ஐய முண்டோ? (5) மறிப்புண்ட தேவர் காண மணிவரைத் தோளின் வைகும் கெறிப்புண்ட ரீக மன்ன முகத்தியர் முன்னே நென்னல்