பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3880 கம்பன் கலை நிலை பொறிப்புண்ட ரீகம் போலும் ஒருவல்ை புனைந்த மெளவி பறிப்புண்டும் வந்தி லாதான் இனிப்பொரும்பான்மை யுண்டோ? என்றிவை இயம்பி வாஎன்று ஏவினன் என்னே எண்ணி ஒன்றுனக்கு உறுவ துன்னித் துணிந்துரை உறுதி பார்க்கின் துன்றிருங் குழலே விட்டுத் தொழுதுவாழ் சுற்றத் தோடும் பொன்றுதி யாயின் என்பின் வாயிலில் புறப்படு என்ருன். (7) - ■ (அங்கதன் தாது 31.37) இலங்கை வேந்தனே நோக்கி அங்கதன் இங்ங்னம் இறுதி யில் உறுதியாயப்ப் பேசியிருக்கிருன். உணர்ச்சி நிலைகள் இகழ்ச் சிக் குறிப்புகளை எதிர் விசி முதிர் வேகத்தோடு மூண்டு வெளி வந்துள்ளன. தனது நாகன் கூறியதாகத் தாகன் கூறியிருக்கிருன். - என் ஆண்டவன் என்னே அழைத்து இலங்கைக்குள் தாது போப்வா என்று பணித்தான். அங்க விர மூர்த்தி பேரருளால் கூறிய உறுதி மொழிகளை உன்னிடம் தொகுத்துக் கூறுகிறேன்; செவிசாய்த்துத் தொடர்ந்துகேள்: கன்குலம் முழுவகையும் அநியாயமாய்க் கொல்லுகிற படுபாவியாகிய இராவணு ! தோ கே.வியை என் நேரில் விடுகிருயா? அல்லது. போரில் வந்த உன் ஆவியை விடுகிருயா? உன்பாட்டியாகிய காடகையைக் கொன்று பருந்துகளுக்கு இரையூட்டியதைக் கேட்டும், மாமன் ஆன மாரீசனே மாய்த்ததை அறிந்தும், கங்கையின் கொங்கை மூக்கு செவி முகலிய உறுப்புக்களை அறுத்து ஊறுபடுத்தியதை உனர்ந் தும், கரன் தாடனன் முதலிய பதினுலாயிரம் அரக்கர்களை வனத்தில் ஒருங்கே வகைக்கதைக் கெரிங் தம் போருக்கு நேரே மூண்டு வராமல் மானம் கெட்டு மறைந்திருக்கின்ற அந்த ஈன நிலையினன் இனிமேல் சண்டைக்குக் துணிந்து வருவான? முன் னம் ஒரு தாகனை அனுமான் புகுந்து அரக்கர்பலரைக்கொன்று அக்கனைக் கொலைத்து நகரை எரித்து அழித்து மீண்டபொழுது மூண்டு வராமல் மாண்டவன் போல் மறுகியிருக்கான். நேற்றுச் சுக்கிரீவளுலே மணிமகுடங்கள் பறிக்கப்பட்டு முடியிழங்க கலை பகுப் அடியொதுங்கிப் போனவன் மறுபடியும் அமருக்கு ஆண்மையோடு நேரே வருவான? பேடிபோல் பதுங்கியிருப்பது பெரும் பிழை; விர ன்.ஆனல் விரைந்து போருக்கு வாட்டும்” 5T 3లెT இன்னவாறு உன்பால் சொல்லிவரும்படி என் பால் எனது கலை வர் சொல்லி விடுத்தார். நிலைமைகளே உணர்ந்து கொள்ளுக.