பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3884 கம்பன் கலை நிலை வரையும் கன்னுடைய இரண்டு கைகளால் அனைத்து இடுக்கி இந்த ஆண்டகை மேலே காவினன். வான விதியில் ஏறிஞன். ஆகாயத்தில் நின்றபடியே கலைகள் நான்கையும் திருகி எடுத்துத் திசைகள்தோறும் விசினன். கோபுர சிகரத்தில் கின்று ஊரவர் கேட்க உறுதிமொழி கூறினன்: ஒ இலங்கை வாசிகளே! போர் .lமூண்டது; கூரிய பானங்கள் உள்ளே பாயப் போகின்றன; | முதியவர் இளையவர் துறவியர் பெண்டிர் முதலிய யாவரும் வெளியேறிவிடுங்கள்; விரைந்து போங்கள்' என இங்ங்னம் | இரைந்துகூவி மீண்டு பாப்ந்து இராமன் அடியில்வந்து வணங்கி கின்ருன். உற்ற நிலையை உரை என்று அக் கொற்றவன் வினவ இவ் வெற்றி விரன் ஒரே மொழியில் விருபமா யுரைத்தான். அங்க மூர்க்கனுடைய முடித்தலே படித்தலத்தில் உருண்ட போதுதான் அவன் அகத்தின் அடித்தலத்தில் உறைந்துள்ள ஆசை அடியோடழியும்” என்று தெளிவுகோன்றக் குறித்தான். தன்னைப் பாப்ந்து பிடித்த பொல்லாத மல்லரைக் காப்ந்து கடுத்து உயிர் குடித்து உடல்களை விசி எறிந்து அடலாண்மை யோடு அங்கதன் மீண்டு வந்துள்ளது அமரரும் வியந்து போற் அறும் அதிசய வெற்றியாய் யாண்டும் துதி செய்ய நின்றது. மல்லரை மாய்த்தது ஏவி ன்ைபிடித் தாரை எடுத்தெழத் தாவின்ை அவர் தந்தலே போயறக் கூவி னைவன் கோபுர வாயிலில் அாவின்ை துகைத்தான் இவைசொல்லினன். (1) ஊராரை எச்சரித்தது ஏமம் சார எளியவர் யாவிரும் துாமம் கால்வன விரன் சுடுசரம் வேடமின்போல் வன விழ்வதன் முன்னமே போமின் போமின் புறத்தென்று போயிஞன். (2) - - - - - - - - - - வான் வழி வந்தது. . அந்தரத்திடை ஆர்த்தெழுந் தானவன் ஆசிந்து தத்தம் அதைக்தெழு செச்சையான் இந்து விண்ணின் றிழிந்துள தாமென வந்து விரன் அடியில் வணங்கினன் (3)