பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3887 சேகுலாவிய மனமுடைக் கற்பிலாச் சிறியோய்! போக போகயாம் இவ்வொரு தவற்றையும் பொறுத்தாம். உறுதி யின்னம்ஒன் அறுரைக்குவம் நீயுமுன் கிளேயும் இறுதி யின்றியே எஞ்சுதல் வேண்டுமேல் இமையோர் சிறை விடுக்குதி இகலினேத் தவிருதி செவ்வேள் அறைகழல் துணை அரணம்என்று உன்னியே அமர்தி. (4) (கந்தபுராணம்) சிறையில் வைத்துள்ள தேவர்களை வெளியே விட்டுச் செவ் வேளைத் தொழுதுவாழ்; இல்லையானுல் குலத்தோடு நீ அழிந்து போவாய் என அசுர வேக்கனிடம் வீரவாகுதேவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். சிறையிலுள்ள கேவியை விடுத்து இராமன வணங்கி வாழுக; இன்றேல் அடியோடு அழிந்துபடுவாய் என அரக்கர்பதிக்கு அங்கதன் உரைத்திருப்பது இதனேடு இணைத்து எண்ணவுரியது. - 'அடடா வெளியே புறப்படடா இல்லே ஆகில் சீதையை விட்டு விடடா தொடரும் வீண்பழி தேடிக்கொண்டாயே! முன்ஒரு து.ாதன்வந்து செய்ததைக் கண்டாயே-கானும் செயவீரராம் அந்த ரகுவீரர் விடவந்த துாதன் துரதன் தாதன் வெட்கம் உண்டானல் அடட்ா வெளியே புறப்படடா.” (இராம நாடகம்) அங்கதன் தாகைக் குறித்து இராம நாடக ஆசிரியர் இவ் வாறு பாடியிருக்கிரு.ர். இக்கப் பகுதி போருக்கு நேர்முகமாய் அமைந்துள்ளது. அரிய பல நீர்மைகள் சுரங்து விரப்பாடுகள் விரிந்து வெற்றித் திறங்கள் நிறைந்துள்ளன. தாகய்ைச் சென்ற அங்ககன் மீ ண் டு வ ங் த இராமனே வணங்கி விரித்து வேறு கூருமல் சுருக்கமாய் உரைத்தது சுவை சுரங்து நின்றது. மூர்க்கன் முடித்தலே அற்ற போதன்றி ஆசை அருன். கான் தாது சென்று தெளிந்த வங்கதை இவ்வாறு மொழிந்து நின்ருன். ஒரு மொழியுள் பலவிரிவுகள் மருவி யுள்ளன. L என் கேவியை விடுகின்ருனு? அல்லது சன் ஆவியை விடு கின்ருனு?’ என்று கேட்டு வா! என இராமன் ஏவியதற்கு