பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3889 சேனைகளை எவ்வழியும் ஊக்கி எவி உருத்துப் பொருதார். மாலி கபாலி சுமாலி சுபாரிசன் முதலிய பெரிய படைத் தலைவர்கள் கம் படைகளைக் துரண்டி அடுசமராடினர். இருவழியும் படு கொலைகள் விழவே எவ்வழியும் பினங்கள் குவிந்தன. இரத்தங் கள் பெருகின. போர்வெறிகள் எ ங்கும் பொங்கி ஓங்கின; இராவ னன் நேரே கேர் எறி வந்தான். தங்கள் குலத் தலைவன் அமர்த் தலத்துக்கு வங்கதைக் கண்டதும் அரக்கர் விரர்கள் யாவரும் கடல் முழங்கியதுபோல் அடல்மிகுந்து ஆரவாரத்துடன் போ ராட நேர்ந்தார். பெரிய கடலிடையே மேருமலை விளங்கியது போல் உரிய படைகள் புடைசூழ இலங்கைவேங்கன் தேரேறி வரவே அமரர் யாவரும் அஞ்சி நின்றனர். இராவணன் போர்க் களம் புகுந்தான் என்றதை அறிந்ததும் இராமன் உவ ங் து எழுந்தான். ஓங்கிய உவகை பாங்கறிய வங்கது. இராமனது போர்க் கோலம் ஆங்கவன் அமர்த்தொழிற்கு அணுகி ெைனன வாங்கினன் சீதையை என்னும் வன்மையால் திங்குறு பிரிவில்ை தேய்ந்த தேய்வு அற விங்கின. இராகவன் விரத் தோள்களே. (1) தொடையுறு வற்கலை ஆடை சுற்றிமேல் புடையுறு வயிரவாள் பொலிய விக்கின்ை இடையுறு கருமத்தின் எல்லே கண்டவர் கடையுறு நோக்கினில் காணும் காட்சியான். (2) பூவுயர் மீனெலாம் பூத்த வாணிகர் மேவிருங் கவசமிட்டு இறுக விக்கினன் தேவியைத் திருமறு மார்பில் தீர்ந்தனன் நோவிலள் என்பது நோக்கி ன்ைகொலோ? (5) புதையிருட் பொழுதினும் மலரும் பொங்கொளி சிதைவரு நாள்வரச் சிவந்த தாமரை இதழ்தொறும் வண்டுவிற் றிருந்த தாமெனத் ததைவுறு கிறைவிரல் புட்டில் தாங்கின்ை. (4) கிளர்மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின்என வளர்பிறை நெற்றியில் பட்டம் ஆர்த்தனன் இளவரிக் கவட்டிலே யாரொடு ஏர்பெறத் துளவியல் அம்பையும் சுழியக் குடின்ை. (5) 487