பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3893 நேர்ந்தான். தன் குலத்தலைவனே நிலைகுலைத்தான் என்று கொதித் துப் பாய்ந்த மாருதி நேரே மலை ஒன்றை வலிக்கெடுத்து அவன் கலேயை நொக்கி எறிந்தான். - பரிதிசேய் தேரு முன்னம் பருவலி அரக்க! பல்போர் புரிதியோ என்னேடு என்னப் புகை எழ விழித்துப் @l_1 m-fğı @ வருதியோ வாஎன்பான் மேல் மலே ஒன்று கிலேயின் வாங்கிச் சுருதியே அனேய தோளால் விசினன் காலின் தோன்றல் (1) மீயெழு மேகம் எல்லாம் வெந்துவெங் கரியிற் சிந்தித் ெேயழ விசும்பி னுாடு செல்கின்ற செயலே நோக்கிக் காய்கனே ஐந்தும் ஐந்தும் கடுப்புறத் தொடுத்துக் கண்டித்து ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான். (2) அனுமான் எதிர்ந்து இராவணன்மீது ஒரு மலையை எறிந்து பொருகதும், அவன் அதனைத் துண்டங்கள் ஆக்கி அண்டங்கள் நடுங்க ஆரவாரத்தோடு போராடியுள்ளதும் இங்கே நேரே கண்டு நெஞ்சம் திகைக்கின்ருேம். இங்ங்னம் மூண்டுகொலைக் கவே மீண்டும் ஒரு குன்றை எடுத்து இவன் விசினன். அது விரைந்து பாய்ந்து சாரதியின் கலேயைச் சிதைத்துச் சென்றது. அடுத்து ஒருபாகன் கடுத்துக் காவித் தேரைக் கடாவினன்; இராவணன் யாரையும் கலே நீட்ட ஒட்டாமல் அம்புகளை வாரி விசி அடுகொழில் புரிந்து முடிவில் அனுமான் உடல் முழுவதும் சல்லடையாக் கொளைத்தான். உடல் எங்கும் உதிரம் சோர உள்ளம் சோர்ந்து அவன் ஒடுங்கி கின்ருன். கிற்கவே கடுங் காலன்போல் கனன்று அடுத்திறலோடு கணைகளை வாரி விசிக் குரங்குகளை வகைத்து அவன் விரைந்து நெருங்கினன். இலக்குவன் எதிர்ந்தது. படைகள் படு சாவடைவதைக் கண்டதும் இலக்குவன் கடுவேகத்துட்ன் எதிர்ந்து அடு போர் புரிந்தான். இளையவ ைைடய வில்லின் வேலை எல்லாரையும் திகைக்கச் செய்தன. பல்லாயிரம் சேனைக் கலைவர்கள் ஒருங்கே வந்து வளைக் துகொண்டு கொடும் போர் புரிந்தனர். புடைசூழ்ந்து நின்று அவர் செய்க வியூகங்களையும், பெப்க படைக்கலன்களையும் உடைத்து ஆாறி உக்கிர வேகமாய் அம்புகளைக் கொடுத்து இக் கம்பி ஆற்றிய அமராடல்கள் அம்புத நிலையில் ஒங்கி நின்றன. சிலைத்தொழில்