பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3897 உடல்வலி கொண்டே ஒறுக்கும் உரனுள் அடல்வலி மண்டி யுள. என்றதனுல் மல் வலியின் மாண்பு புலம்ை. மேலான ஆண்மையாய் மேவி விளங்கி மெய்த்திறலைக் காட்டுகின்ற கைத்திறலுக்குப் பந்தயம் வைத்துக் காலின் சேப் இங்கே வாதாடியுள்ளான். உன்னுடைய வல்லாண்மை வில் லாண்மை வேலாண்மை வாளாண்மை கேளாண்மை காளாண் மை தோளாண்மை முதலிய எல்லா ஆண்மைகளையும் என்னு டைய ஒரே குத்தால் அடியோடு அழித்து முடிவாக ஒழிப்பேன் என்பான் ஒரு புடைப்பால் துடைப்பேன் என்ருன். புடைத்தல்= கையை மடக்கிக் குத்துதல். ஈசன் மலையை எடுத்த அதிசய விரன் எதிரே நின்று அனுமான் பேசி யிருப்பது பெரிய வியப்பை விளைத்து நிற்கிறது. 'அர க்கர் பதியே! உன்னுடைய மார்பில் எனது ஒரு கை யால் முகலில் குத்துகிறேன்; அந்தக் குக்கை வாங்கிக்கொண்டு நீ உயிர் பிழைத்து நின்ருல் என் மார்பில் உன் இருபது கைகளை யும் கொண்டு ஓங்கிக் குத்து; அதற்கு நான் சிறிது சலித்தாலும் இனிமேல் உன்னோடு பொருகளத்தில் நேரே போராட நேரேன்’ என இவ்வாறு விரவாதம் கூறவே இராவணன் இக் ரேனே வியந்து புகழ்ந்தான். விரைந்து மல்லாட இசைக்தான். இராவணன் இசைந்தது. "குரங்கு வடிவில் இருந்தாலும் உன்னுடைய பேச்சும் தீர மும் வியந்து சிந்திக்கத் தக்கன. அன்றுமுதல் இன்று வரை யாரும் என் எதிரே நின்று போர் விரும்பி இவ்வாறு பேசினவர் இல்லை. கூற்றுவனும் குலை நடுங்கும் நிலையிலுள்ளவன் எனத் தலைமைக் கேவிரும் என்னைப் புகழ்ந்து போற்றி வருகின்றனர். நீ ஒரு குரங்கு. கையில் யாதொரு ஆயுகமும் இல்லை. தேர்மேல் ஏறி மகாவில்விர ன் என விறு கொண்டு நிற்கிற என் நேரே கின்று பேசிய இதுவே உனக்கு ஒரு பெரிய வெற்றியாம். முன்னம் இலங்கையுள் புகுந்து அரக்கர் சிலரைக் கொன்று ஊரிலே தீயை வைத்து ஒடிப்போனதைவிட இன்று நீ பாடி நின் றது. பாராட்டவுரியது. சிறந்த போர்வீரனுக்குரிய தீரத்தை 488