பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3898 கம்பன் கலை நிலை உன்னிடம் நேரே கண்டு நான் உள்ளம் உவந்துள்ளேன்; ே விரும்பிய படியே என்னை நீ குத்தலாம்; வா விரைந்து!’ என்.று இலங்கை வேந்தன் இங்ங்னம் விழைந்து மொழிந்தான். * - அனுமான் குத்தியது. உடனே தேர்மேல் அனுமான் பாய்ந்து நேரே எதிர்ந்தான். அவன் வில்லே அயலே வைத்துவிட்டு மார்பை எதிர் காட்டி கின் முன். மாருதி முதிர் வேகத்தோடு ஒங்கிக் குத்தினன். ஒரு பெரிய கருமலேயே ல் கொடிய இடி வீழ்ந்தது போல் அந்த அடி விழ்ந்தது. வல்லாண்மையுடைய அவன் தள்ளாடிச் சலித்தான். அள்ளாடிய கவசத்தவிர் மணியற்றன திசைபோய் விள்ளாநெடு முழுமீன் என விழிவெம்பொறி எழங்ன்று உள்ளாடிய நெடுங்கால்பொர ஒடுங்கா கிலைகுலையத் தள்ளாடிய வடமேருவிற் சலித்தான்.அறம் வலித்தான். இவ்வாறு கிலே குலைந்தவன் சிறிதுபோது மயங்கி நின்று பின்பு தேறி நேரேகின்ற அனுமான நோக்கி நீ இன்று என்ன வென்றவன் ஆய்ை” என்று வியந்து மொழிந்தான். இனி நான் உன்னைக் குத்துகின்றேன்; அந்தக் குத்தால் நீ செத்துப் போகாமல் இருந்தால் எ ன் அறு ம் நித்திய வாழ்வு பெற்றவன் ஆவாப் உனக்கு நிகரான விரர் யாரும்இல்லை' என்று சொல்லி விரைந்தான். உள்ளக் கொதிப்போடு உருத்து மூண்டான். இராவணன் குத்தியது. H. முதலில் கூறிய உறுதி மொழிப்படி எதிரி குத்திக்கொள் ளுமாறு தன் மார்பை எதிர்காட்டி அனுமான் ஆண்மையோடு கின்ருன். இவனது நிலையும் உரையும் வென்றி விறுகளாயின. என்ருன் எதிர் சென்ருனிகல் அடுமாருதி எனேநீ வென்ருயலை யோவுன்னுயிர் விடாதுரை செய்தாய்! நன்ருககின் கிலோகன்றென நல் காஎதிர் நடவாக் குன்ருகிய திரள்தோளவன் கடன்கொள்கெனக் கொடுத்தான். தன் குத்தினுல் இராவணன் சாகாமல் நின்றது. கனக்குப் பெரிய தோல்வி என அனுமான் காணியுள்ளதை இங்கே கானு கின்ருேம். உரிய முறைப்படி என்னைக் குத்துக என இவன் எதிர் கிற்கவே அம் மன்னன் மாறி விருேடு குத்தினுன் அட