பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ JTIT LD ன் 3901 நீலன் கிலே குலைக்கான்; அங்கதன் அலமந்து அயர்ந்தான்; கவயன் உருண்டு விழுக்கான்; சாம்பன் சாம்பினுன் என்றத ல்ை தலைவர்களுடைய நிலைகளையும் கொலைகளையும்கூர்ந்து ஒர்ந்து அவனுடைய அடலாண்மைகளைக் தேர்ந்து கொள்ளுகிருேம். இராவண இலக்குவ யுத்தம். இன்னவாறு வீர வெறி மண்டிக் கோரக் கொலைகள் புரிந்து தேரைக் கடாவி யாண்டும் மூண்டு ச ர ங் க ளை அள்ளி விசி ஆர்த்துவருகிற இராவணன் எதிரே இலக்குவன் விரைந்து வந்து வெகுண்டு போராடினன். இரண்டு வில் விரர்களும் பல்வேறு வகையான பகழிகளைக் தாவிக் கடுவேகத்துடன் படுபோர் புரிக் தனர். பானங்களை எடுப்பதும் மடுப்பதும் தொடுப்பதும் விடுப் பதும் அதிசய விசித்திரங்களாப் இருவரிடமும் பெருகிகின்றன. மூண்டு மு°னங்.து நீண்டு போராடி வ তে ங் க ல் இராவணன் கையிலிருந்த வில்லை இலக்குவன் அதுண்டித்து விழ்க்தின்ை. மீண் டும் ஒன்றை விரைந்து எடுத்தான்; அதனையும் துண்டங்கள் ஆக்கிக் கண்டங்கள் காட்டினன். மறுபடியும் ஒரு வில்லை வெகுண்டு தாக்கினன். தாக்கும்போதே அதனை ஆாக்கி ஒழித் தான். பின்னும் ஒரு சிலையை அம்மன்னன் வாங்கினன்; வாங் கிய அது வளையு முன்னரே சரத்கால் அறுபட்டுக் கரையில் விழுக்கது.இன்னவாறு பக்க வில்லுகள் ஒரு கொடியில் பொடி T யாகவே இராவணன் திகைத்து நின்ருன். இலட்சுமணனுடைய வில் ஆற்றலை வியந்தான். உள்ளே சினமும் சீற்றமும் பொங்கி, கின்ருலும் எதிரே நிற்கிற விரனது போர்க் கலையை மெச்சி நேருக்கு நேரே உச்ச நிலையில் உவந்து பேசினன்.) s இராவணன் இலக்குவனேப் புகழ்ந்தது. நன்று டோர்வலி நன்றுபோர் ஆள்வலி வீரம் நன்று நோக்கமும் நன்றுகைக் கடுமையும் நன்று நன்று கல்வியும் நன்றுகின் திண்மையும் நலனும் என்அ கைம்மறித்து இராவணன் ஒருவன் நீ என்ருன். (1) கானின் அன்றிகற் கரன்படை படுத்தஅக் கரியோன் தானும் இந்திரன் தன்னே ஓர் தனுவலம் தன்னல் வானில் வென்ற என் மதலையும் வரிசில பிடித்த யானும் அல்லவர் யார் உனக்குஎதிர்என்றும்இசைத்தான்.