பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 36 ().) இனங்கின ர் அறிவிலார் எ ன்றது முன்ன ம் பேசிய அனே வரையும் சுட்டி இகழ்ந்தது டோல் ஒ1. ட்டி எழுங்க து. இனங்கு தல்=உறவாப்க் கூடி யிருக்கல். உரிமையா ட் இனங்கியுள்ள வர் உரைத்த உரைகள் எல்லாம் கன் கருக்கக்கு விருக்கமாப் பிணங்கி யிருக்காைல் அவை னே, வாப் எனக் குறிப்பாக் களைய நேர்க்கான். குற்றம் களைவதிலும் குறைகள் பாதம் தோன்ருமல் உரைகள் சுவை சுரந்து வருகின்றன. சொல்லின் செல்வன் என _ வில்லின் செல்வல்ை கல்லாசி பெற்றவன் ஆகலால் வாக்குக்கெப் வம் எவ்வழியும் பொருள்சுரக்து அ வனுக்கு அருள் புரிந்து வருகின் - + كير ■ * త్యా * ,- —t = - .மாழிகள் உனர்வொளிகளாப் மிளிர்கின்றன عاتی که رقه ه . تی ریی o reføčr ##" இதே :יש לנ: כ பாடும் டொ (, ) அனுமான் கின் رواي நிலேடை ஒலிப வடிவமாக் கவி சமக்கு வரை க்த காட்டி யிரு க்கி ஒர், காவிய கலகில் விேட நிலைகள் சிறந்த திகழ்கி ன்றன. வனங்கிய சென்னியன் மறைத்த வாயினன் _ _* - "To o m A. -------- - i - :-- துணங்கிய கேள்வியான் துவல்வ தாயினன். ~~-- * -g = z - = * = * "- ,------ * >-- * .* كي يكتسيير ஆகதக காடசை (ட கதை ஊ ை காது. க ை. உடல் வளைந்து கலே குனிங் து கையால் வாயைப் புகைத் து அந்த மெய்யன் பேச நேர்ந்துள்ள உருவக் காட்சியை இந்த வாசகத்தில் கூர்ந்து நோக்கி உவந்து நிற்கிருேம். பணிவும் இன் --- 暉 ്- - m -- = --- ெ சால ஒ அ ைது: சகு அ னிை B, 3) ...} ; ఛీFT !!! - 5) 1. து 5 5 . நிறைக்க அறிவுக்கு அடக்கமும் அமைதி யும் அடையாளங் கள் ஆதலால் அவை ஈண்டு உடைமைகளாப் ஒளிவிசி நின்றன. . --- பெருங் கேள்வியாளன் என்று முன்ன ம் குறித்கமைக்கு இங்கே சின்னங்கள் சேர்க் துள்ளன. துனங்கிய கேள்வியுடை பவரே வணங்கிய வாயினராப் ாைப்க் திருப்பர் ஆதலால் அந்த F; ங் இ == *. FT . . . .و تیم - இருப்பும் சிறப்பும் ஒருங்கே கெசிய வந்தன. துணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயின. ஆதல் அரிது. (குறள், 4:9) இந்த அருமைக் திருக்குறளை உரிமையோடு மருவி இக்கவி இங்கே வந்துள்ளமை காணலாகும். துண்ணிய நாம் கேள்வி