பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86.68 கம்பன் கலை நிலை பாய்க்து இளவலை எளிதே அள்ளி அனைத்துக்கொண்டு துள்ளிக் தாவி அயலேபோப் ஒரு கனியான இடத்தில் இனிது வைத்து ஆற்றித் தேற்றி அனும நாயகன் போற்றியருளினன். செஞ்சில் திய எண்ணங்களையுடையவன் எவ்வளவு வல்ல - ஞயிருக்காலும் உள்ளம் தாய நல்லவனே அவளுல் வெல்லமுடி ாது என்பதை இலக்குவனே அள்ளி வெள் கிய இராவணன் இங்கே விளக்கி கின்ருன். அனுமான் நன்மையாளன் ஆதலால் எல்லா வன்மைகளும் அவனிடம் குடி கொண்டுள்ளன. - மகவு கொண்டுபோய் மரம்புகு மந்தியை நிகர்த்தான். - இலக்குவன எடுத்துச் சென்ற அனுமானே இப்படி உ கி./ மானம் காட்டி ஒவிய உருவமா உணர்த்தி யிருக்கிரு.ர். பேரன் போடு பேணியிருக்கலால் காப்மையின் உரிமை தெரிய வந்தது. இராவணைேடு விரவாதம் கூறி நேரே போராடி அயர்ந்து கின்றவன் அந்தச் சோர்வையும் மறந்து உழுவலன்புடன் ஊக்கிப் பாய்ந்து அளக்கிப் போயிருக்கலை உய்த்து நோக்குவார் எவரும் உள்ளம் உருகி உரிமைகளை யுணர்ந்து உவகை மீதுனர்வார். கொடிய அபாயத்தில் கடிது புகுந்து இனிது உதவியிருக் கிருன். இலங்கை வேங்கனுக்கு பாதும் அசைக்க முடியாதபடி, அரிய கனமாயிருந்தவன் அனுமானுக்கு இனிய ஒரு பூமாலை . போல் எளிதே அமைந்துள்ளது அதிசய வியப்பாப் கின்றது. 'சத்ரூனம் அப்ரகம்ப்யோஅபி லகுத்வம் அகமத்க்பே: - "பகைவனுக்கு அசைக்க முடியாதபடி யிருந்தும் அனுமா அக்கு மிகவும் இலகுவாப் இலக்குவன் அமைக்கான்' - என அவல்மீகி முனிவரும் இவ்வாறு கூறியுள்ளார். மாருதியின் மகிமை மாண்புகள் இங்கு நேரே தெரிய விக்கின. கண் இன் இமை காப்பதுபோல் எவ்வழியும் அந்தப் புண்ணியர் இருவரை யும் போற்றி இந்தக் கண்ணியவான் களித்து வருகிருன். s» «, o, பிக்கு ர்ேக்கதை நம்பிக்குச் சொல்லாமல் டேன்மேல் செல்லும் படி வேண்டிஞன். முன்னதாகவே மூ ண் டு புறப்பட்டுக் -