பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3914 கம்பன் கலை நிலை இராவணன் எவிய ப கழி க ள் உக்கிர வேகமுடையன; ஊழித்தீயை ஒப்பன; ஆழிநீரையும் குடிப்பன; மேலே சென் முல் விண்ணே எரித்து வீழ்ப்பன; அத்தகைய கொடிய கடுசரங். களே அடுகிறலோடு அவன் இராமன்மேல் குறிசெய்து விடுத் கான். அக்கினிகளைக் கக்கிக்கொண்டு ஆர்த்துவங்க அ ைவ இடையே துண்டங்களாய் உதிர்ந்தன. இராமன் ஏவிய அம்பு களால் அ ங் எ ன ம் தாளாய் அவை பாழாகவே இராவணன் வியந்து திகைத்தான். மேலும் மேலும் பலகணைகளைத் தொடுத்து விடுத்தான். கொதித்து வங்க அவற்றை யெல்லாம் இவ் விரன் அறுத்து ஒழித்தான். ஒழிக்கவே சேனைத் தலைவர்கள் நால்வ கைச் சேனைகளையும் ஒருங்கே திரட்டித் தங்கள் சக்கரவர்த்திக்கு ஆதரவாக இராமனைச் சூழ்ந்து வளைந்து கொண்டனர். நான்கு திசைகளிலுமிருந்து பானங்களும் வேல் வாள் முதலிய ஆயுதங்க ளும் காலமாரிபோல் கடுத்துப் பாய்ந்தன. கோதண்ட விரன் கொதித்து வேலை செய்தான். அந்த வில்லிலிருந்து வெளியேறிய பாணங்கள் அரை நாழிகையுள் அரக்கர் சேனைகளை அடியோடு அழித்து வீழ்த்தின. கலைகள் மலைகளாய்க் குவிக்கன; பினங் கள் எங்கனும் கிணங்களோடு பிணங்கி நிறைந்தன; உதிர வெள் ளங்கள் பெருகி ஓடின. படைகள் பாழாகவே இராவணன் தேரை வேகமாக் கடாவி வெகுண்டு போராடினன். மாயா வல்லவன்.ஆதலால் அவனுடைய இரகம் அதிசயமாய் யாண்டும் சாரிதிரிந்து வந்தது. அந்தத் கேரின் நிலைமையைத் தெரிந்து * - அனுமான் வானும் வையமும் கோன்றி வாகசேய் என்பதை எதுவோடு எடுத்துக்காட்டி எதிரியைக் கதிகலங்கச் செய்தான். இம்ப ரானெனில் விசும்பினன் ஆகும்: ஒரிமைப்பில் அம்பை குடிய இராவணன் முகம்தொறும் தோன்றும்; வெம்பு வஞ்சகர் விழிதொறும் திரியும்; மேல் கின்ருன் அம்பின் முன்செலும்; மனத்திற்கும் முன்செலும், அனுமன், அனுமானுடைய கதிவேகங்களை இது காட்டியுள்ளது. எங்கும் சாரிதிரித்து வந்திருக்கிருன். விண்ணிலும் மண்ணிலும் திசைகளிலும் விசை ஒடியுள்ளது. இராவணன் முகம்தொறும் தோன்றும் என்ற கல்ை அவன் பார்க்க இடமெல்லாம் அனுமான் கோன்றியுள்ள தோற்றம் துலங்கி நின்றது. எந்த இடத்தில் நிற்கிருன் எ ன்று துணிந்து சொல்ல முடியாதபடி பாண்டும் 1 - " -