பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. . இ ராமன் 3915 விரைந்து சுற்றி வந்திருக்கிருன். அவனது உடல் வேகத்தையும் அடலாண்மையையும் கண்டு அஞ்சாக அ க் க @ ம் அஞ்சி. அயர்ந்திருக்கின்றனர். இராமனுடைய வில்லில் கின்று எழுந்த அம்பினும் அவன் முக்திப் பாய்ந்திருக்கிருன். - மேல்கின்ருன் அம்பின் முன்செலும்; மனத்திற்கு முன்செலும் அனுமானது அதிசய வேகத்தை இங்கனம் விளக்கியிருக் கிருர். இது எவ்வளவு வியப்பு இராமனது சரவேகத்தினும் மனவேகத்தினும் அதிவேகமாய் அனுமான் சென்றிருக்கிருன்; அவனது செலவும் செயலும் நிலையும் அற்புதக் காட்சிகளாய் நிலவி கின்றன. தன் நாயகன் வென்றிவிருேடு போராட் அவன் வினையாண்மை புரிந்துள்ளான். கொடிய போ ர்க் களத்தில் சண்டமாருகம்போல் மாருதி கதிவேகம் காட்டி வரவே விர வில்லியின் கணைகள் எங்கனும் சீறிப்பாய்ந்து கோரக்கொலைகள் புரிந்து சூரப் போராடி வந்தன. ஆடு கின்றன. கவந்தமும் அவற்றெடும் ஆடிப் பாடு கின்றன அலகையும் நீங்கிய பனேக்கைக் கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக்கொண்டு o ஒடு கின்றன. உலப்பில உதிர ஆறுவரி. (1) தேரிழந்து வெஞ் சிலேகளும் இழந்து செந்தஅகட் காரிழந்து வெங் கலினமாக் கால்களும் இழந்து சூரிழந்துவன் கவசமும் இழந்து அப்பிழந்து - தாரிழந்து பின் இழந்தனர் கிருதர்தம் தலைகள். (2) ஒன்று அாற்றிைேடு ஆயிரம் கொடுந்தலை யுருட்டிச் - சென்று தீர்வன எனப்பல கோடியும் சிங்தி i கின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் கிற்கக் - கொன்று விழ்த்தின இராகவன் சரமெனும் கூற்றம். (3) தேரும் բո*տպա புரவியும் அரக்கரும் தெற்றிப் பேரும் ஓரிடம் இன்றெனத் திசைதொறும் பிறங்கிக் காரும் வானமும் தொடுவன பிணக்குவை கண்டான் மூரி வெஞ்சிலே இராவணன் அராவென முனிந்தான். (4) கடல்போல் திரண்டுவந்த நால்வகைச் சேனைகளும் இராம பானங்களால் ந | ச ம் அடைந்திருக்கின்றன. காலிழந்தும் கையிழந்தும் கலையிழந்தும் அர்க்கர் திரள்கள் அழிக்குகிடக்கன. --